ஆசிய நெடுஞ்சாலை 45

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆசிய நெடுஞ்சாலை 45 அல்லது ஏஎச்45 (AH45), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் தொடங்கி, பெங்களூர் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்தியாவுக்கு உள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 1,513 கிலோமீட்டர்.

ஏஎச்1 நெடுஞ்சாலையை கொல்கத்தாவிலும், ஏஎச்43 சாலையை பெங்களூருக்கு அருகிலும் சந்திக்கும் இச் சாலையை ஏஎச்46 காரக்பூரில் சந்திக்கிறது. ஆசிய வலையமைப்பில் சென்னைக்கு ஊடாகச் செல்லும் ஒரே சாலை இதுவாகும்.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_45&oldid=1352583" இருந்து மீள்விக்கப்பட்டது