ஆசிய நெடுஞ்சாலை 76
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 76 அல்லது ஏஎச்76 (AH76), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ஆப்கனிசுத்தானில் உள்ள போலேகும்ரி, என்னும் இடத்தில் தொடங்கி அதே நாட்டின் ஏரத் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதுமாக ஆப்கனிசுத்தான் நாட்டிலேயே அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 986 கிலோமீட்டர்.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ஆப்கனிசுத்தான் - 986 கிமீ
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)