ஆசிய நெடுஞ்சாலை 2
தோற்றம்


ஆசிய நெடுஞ்சாலை 2 அல்லது ஏஎச்2 (AH2), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தோனீசியாவின் டென்பாசரில் இருந்து ஈரானின் கோசுராவி வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 10 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 13,177 கிலோமீட்டர்.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- வங்காளதேசம் - 510 கி.மீ.
- இந்தியா - 339 கி.மீ.
- இந்தோனீசியா - 1,440 கி.மீ.
- ஈரான் - 2,310 கி.மீ.
- மலேசியா - 821 கி.மீ.
- மியன்மார் - 807 கி.மீ.
- நேபாளம் - 1,024 கி.மீ.
- பாகிசுத்தான் - 1,828 கி.மீ.
- சிங்கப்பூர் - 19 கி.மீ.
- தாய்லாந்து - 1,549 கி.மீ.
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)