ஆசிய நெடுஞ்சாலை 75
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 75 அல்லது ஏஎச்75 (AH75), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். துருக்மெனிசுத்தானில் உள்ள தெஜேன் என்னும் இடத்தில் இருந்து ஈரான் நாட்டின் சாபகர் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை ஆசியாக் கண்டத்தில் உள்ள இரண்டு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,871 கிலோமீட்டர்.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ஈரான் - 1,751 கிமீ
- துருக்மெனிசுத்தான் - 120 கிமீ
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)