ஆசிய நெடுஞ்சாலை 81

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 81 அல்லது ஏஎச்81 (AH81), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, துர்க்மெனிசுத்தானின் ஆசுகாபாத் என்னும் இடத்தில் இருந்து ஈரான் நாட்டில் உள்ள கெர்மான் என்னும் இடம் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை நான்கு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,143 கிலோமீட்டர்.


நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_81&oldid=3363415" இலிருந்து மீள்விக்கப்பட்டது