ஆசிய நெடுஞ்சாலை 19

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசிய நெடுஞ்சாலை 19 அல்லது ஏஎச்19 (AH19), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். தாய்லாந்தின் நாக்கோன் ரட்சாசிமா என்னும் இடத்தில் தொடங்கி அதே நாட்டின் தலைநகரமான பாங்காக் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, தாய்லாந்து நாட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 459 கிலோமீட்டர்.

ஏஎச்12 நெடுஞ்சாலையை நாக்கோன் ரட்சாசிமாவில் சந்திக்கும் இந்தச்சாலை, ஏஎச்2 நெடுஞ்சாலையை பாங்காக்கில் சந்திக்கிறது. இது ஏஎச்1 நெடுஞ்சாலையை வெட்டிச் செல்கிறது.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_19&oldid=362994" இருந்து மீள்விக்கப்பட்டது