ஆசிய நெடுஞ்சாலை 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏஎச்2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆசிய நெடுஞ்சாலை 2 இன் நிலப்படம்
தாய்லாந்திலுள்ள ராய்ச்சபூரிக்கு அண்மையில் உள்ள ஆசிய நெடுஞ்சாலை 2 பெயர்ப் பலகை

ஆசிய நெடுஞ்சாலை 2 அல்லது ஏஎச்2 (AH2), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தோனீசியாவின் டென்பாசரில் இருந்து ஈரானின் கோசுராவி வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 10 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 13,177 கிலோமீட்டர்.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.


உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_2&oldid=3363376" இலிருந்து மீள்விக்கப்பட்டது