ஆசிய நெடுஞ்சாலை 47

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆசிய நெடுஞ்சாலை 47 அல்லது ஏஎச்47 (AH47), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் குவாலியர் என்னும் இடத்தில் தொடங்கி பெங்களூர் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதும் இந்தியாவிலேயே உள்ளது. இதன் மொத்த நீளம் 2,057 கிலோமீட்டர்.

ஏஎச்43 நெடுஞ்சாலையை குவாலியரில் சந்திப்பதுடன் மீண்டும் அதே சாலையை பெங்களூரில் சந்திக்கும் இச் சாலையை ஏஎச்46 சந்திக்கிறது.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_47&oldid=1352592" இருந்து மீள்விக்கப்பட்டது