ஆசிய நெடுஞ்சாலை 14

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆசிய நெடுஞ்சாலை 14 அல்லது ஏஎச்14 (AH14), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். வியட்நாம் நாட்டின் ஆய் ஃபோங்கில் இருந்து மியன்மாரின் மண்டலே என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 2.077 கிலோமீட்டர்.

ஏஎச்1, ஏஎச்2 ஆகிய நெடுஞ்சாலைகளின் பொதுப்பகுதியை மியன்மாரின் மண்டலேயில் சந்திக்கும் இந்தச்சாலை. ஏஎச்3 ஐயும், ஏஎச்1 ஐயும் வெட்டிச் செல்கிறது.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_14&oldid=362972" இருந்து மீள்விக்கப்பட்டது