ஆசிய நெடுஞ்சாலை 85
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 85 அல்லது ஏஎச்85 (AH85), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, அசர்பைசானின் கசாக் என்னும் இடத்தில் இருந்து ஆர்மேனியத் தலைநகரான யெரெவான் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இரண்டு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 338 கிலோமீட்டர்.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ஆர்மேனியா - கிமீ
- அசர்பைசான் - கிமீ
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)