அசர்பைஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசர்பைசான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆசர்பைசான் குடியரசு
ஆசர்பைசான் ரெப்பளிக்காசி
Azərbaycan Respublikası
கொடி of ஆசர்பைசான் (அல்) அசர்பைசான்
கொடி
சின்னம் of ஆசர்பைசான் (அல்) அசர்பைசான்
சின்னம்
குறிக்கோள்: Bir kərə yüksələn bayraq, bir daha enməz!
கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது!
நாட்டுப்பண்: Azərbaycan Respublikasının Dövlət Himni
(ஆசர்பைசான் அணிநடை)

(ஆங்கில மொழி: March of Azerbaijan)

ஆசர்பைசான் (அல்) அசர்பைசான்அமைவிடம்
தலைநகரம்பக்கூ
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அசர்பைஜான்
மக்கள்ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய
அரசாங்கம்குடியரசு
இல்ஃகாம் அலியேவ்
(Ilham Aliyev)
ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade)
விடுதலை 
• பொது அறிவிப்பு
ஆகஸ்ட் 30 1991
• நிறைவுற்றது
டிசம்பர் 25 1991
பரப்பு
• மொத்தம்
86,600 km2 (33,400 sq mi) (114ஆவது)
• நீர் (%)
1,6%
மக்கள் தொகை
• ஜூன் 2011 மதிப்பிடு
9,165,000[1] (89 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2011 மதிப்பீடு
• மொத்தம்
$94.318 billion[2] (86 ஆவது)
• தலைவிகிதம்
$10,340[2] (97 ஆவது)
ஜினி (2001)36.5
மத்திமம் · 54 ஆவது
மமேசு (2004) 0.736
Error: Invalid HDI value · 99th
நாணயம்மனாட் (AZN)
நேர வலயம்ஒ.அ.நே+4
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+5
அழைப்புக்குறி994
இணையக் குறி.az

அசர்பைசான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைசான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு உருசியாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காசுப்பியன் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைசானின் வருமானம் எண்ணெய் மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The International Population Day, The demographic situation in Azerbaijan, The State Statistical Committee of the Republic of Azerbaijan, 11 July 2011". http://www.azstat.org/press_reliz.php?id=996. 
  2. 2.0 2.1 "Azerbaijan:Report for Selected Countries and Subjects". International Monetary Fund. http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?sy=2008&ey=2011&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=912&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CLP&grp=0&a=&pr.x=45&pr.y=0. பார்த்த நாள்: ஏப்ரல் 12, 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசர்பைஜான்&oldid=3704621" இருந்து மீள்விக்கப்பட்டது