லாவோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாவோசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວ
சத்தலானாட் பாட்சதிபாடாய் பாட்சட்சொன் லாவ்
லாவ் மக்களின் மக்களாட்சிக் குடியரசு
லாவோஸ் கொடி லாவோஸ் சின்னம்
குறிக்கோள்
ສັນຕິພາບ ເອກະລາດ ປະຊາທິປະໄຕ ເອກະພາບ ວັດທະນາຖາວອນ
"அமைதி, சுதந்திரம், மக்களாட்சி, ஒன்றியம், செல்வம்"
நாட்டுப்பண்
பெங் சட் லாவ்
Location of லாவோஸ்
தலைநகரம்
பெரிய நகரம்
வியஞ்சான்
17°58′N 102°36′E / 17.967°N 102.600°E / 17.967; 102.600
ஆட்சி மொழி(கள்) லாவோ, பிரெஞ்சு
மக்கள் லாவ்
அரசு சமத்துவக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் சூம்மலி சயசோன்
 -  பிரதமர் பூவசோன் பூப்பவான்
விடுதலை பிரான்ஸ் இடம் இருந்து 
 -  நாள் ஜூலை 19 1949 
பரப்பளவு
 -  மொத்தம் 236800 கிமீ² (83வது)
91429 சது. மை 
 -  நீர் (%) 2
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 6,521,998 (106வது)
 -  1995 குடிமதிப்பு 4,574,848 
 -  அடர்த்தி 25/கிமீ² (177வது)
65/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $13.75 பில்லியன் (129வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,200 (138வது)
ஜினி சுட்டெண்? (2002) 34.6 (மத்தி
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.553 (மத்தி) (133வது)
நாணயம் கிப் (LAK)
நேர வலயம் (ஒ.ச.நே.+7)
இணைய குறி .la
தொலைபேசி +856

லாவோஸ் என்றழைக்கப்படும் லாவோஸ் மக்கள் குடியரசு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவோஸ்&oldid=2023165" இருந்து மீள்விக்கப்பட்டது