கிழக்கு ஆசிய கூட்டமைப்பு
Appearance
|
---|
|
கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS) என்பது கிழக்கு ஆசிய, தென்கிழக்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ளும் வருடாந்திர கூட்டம் ஆகும். 16 உறுப்பு நாடுகளுடன் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற இவ்வமைப்பில் உறுப்பினர் எண்ணிக்கை விரிவடைந்தது தற்போது 18 நாடுகள் உள்ளன. ஆறாவது மாநாட்டில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைந்தன.