ஆசிய நெடுஞ்சாலை 11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏஎச்11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஆசிய நெடுஞ்சாலை 11 அல்லது ஏஎச்11 (AH11), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். லாவோசில் உள்ள வியெண்டியான் என்னும் இடத்திலிருந்து, கம்போடியாவிலுள்ள சிகானூக்வில்லி, வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,588 கிலோமீட்டர்.

ஏச்12 ஐ லாவோசின் "வியெண்டியான்" என்னும் இடத்தில் சந்திக்கும் இந்தச் சாலை, ஏஎச்15, ஏஎச்16, ஏஎச்1 ஆகிய நெடுஞ்சாலைகளை வெட்டிச் செல்கிறது.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_11&oldid=1352859" இருந்து மீள்விக்கப்பட்டது