இஸ்லாமாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Islamabad
اسلام آباد
Capital city
Islamabad
From top, left to right: Faisal Mosque, Serena Hotel, Prime Minister's Secretariat, Parliament House, Faisal Mosque, and Pakistan Monument
From top, left to right: Faisal Mosque, Serena Hotel, Prime Minister's Secretariat, Parliament House, Faisal Mosque, and Pakistan Monument
Country  பாக்கித்தான்
Territory இசுலாமாபாத் தலைநகர ஆட்புலம்
Founded 1960
அரசு
 • Governing body Capital Development Authority (CDA)
 • Chief Commissioner Zulfiqar Haider
 • Chairman CDA Maroof Afzal
 • Deputy Commissioner Mujahid Sherdil
பரப்பளவு
 • Capital city 906.00
 • நகர்ப்புறம் 906.00
உயர் புள்ளி 620
தாழ் புள்ளி 490
மக்கள்தொகை (2014 estimate)[2]
 • Capital city 1.9[1]
 • நகர்ப்புறம் 1
 • பெருநகர் 2.2
இனங்கள் Islamabadi,Islam-abads,Islamaabad,Islam-a'abadiya
நேர வலயம் PST (ஒசநே+5)
Postcode 44000
தொலைபேசி குறியீடு 051
HDI 0.892 Green Arrow Up Darker.svg
HDI Category Very High
இணையதளம் http://www.islamabad.gov.pk

இஸ்லாமாபாத் (Islamabad) பாகிஸ்தானின் தலைநகரமாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1960 களில் இந்நகரம் கட்டப்பட்டு கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக்கப்பட்டது. 1999ல் இந் நகரத்தின் மக்கள் தொகை 1,018,000 ஆகும். இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர்.

  1. http://www.islamabadthecapital.com/islamabad/demographics/
  2. "Population by Province/Region since 1951". Pakistan Bureau of Statistics, Government of Pakistan. பார்த்த நாள் 24 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாமாபாத்&oldid=1976791" இருந்து மீள்விக்கப்பட்டது