நங்கானா சாகிபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நங்கானா சாகிபு
ننكانہ صاحِب

ਨਨਕਾਣਾ ਸਾਹਿਬ
ننکانہ صاحب
நகரம்
Nankana Sahib.JPG
நாடுபாகிஸ்தான்
மாவட்டம்நான்கானா சாகிப் மாவட்டம்
ஏற்றம்187 m (614 ft)
மாவட்ட குழு3 இடங்கள்
வருவாய் வட்டங்கள்3
இணையதளம்http://www.sgpc.net

நங்கானா சாகிபு (உருது: ننكانہ صاحِب), (பஞ்சாபி: சமசுகிருதம்: ننکانہ صاحب குர்முகி: ਨਨਕਾਣਾ ਸਾਹਿਬ), நகரம், பாகிஸ்தானின், பஞ்சாப் மாநிலத்தின், நான்கானா சாகிப் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. இந்நகரில் பிறந்த, சீக்கிய சமயத்தின் முதல் குருவான, குருநானக்கின் நினைவாக இந்நகருக்கு பெயரிடப்பட்டுள்ளது. அவர் நினைவாக இந்நகரில் எழுப்பப்பட்ட நங்கானா சாகிபு குருத்துவாராவிற்கு, அனைத்துலக சீக்கியர்கள் ஆண்டுதோறும் குருநானக் பிறந்த நாளில், புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.[1].[2]

போக்குவரத்து[தொகு]

அமிர்தசரசிலிருந்து, பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிபு நகரத்திற்கு பேருந்து வசதி உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Historical Gurudwaras:NANKANA SAHIB பரணிடப்பட்டது 2011-09-14 at the வந்தவழி இயந்திரம். Sgpc.net. Retrieved on 2011-11-15.
  2. http://www.dinamani.com/world/article616933.ece
  3. "சீக்கியர்களின் போராட்டத்தால் இந்தியா-பாகிஸ்தான் பஸ்கள் தாமதம்". 2015-10-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கானா_சாகிபு&oldid=3559864" இருந்து மீள்விக்கப்பட்டது