சித்ரால்
சித்ரால் چترال | |
---|---|
நகரம் | |
![]() கடிகார சுற்றுப்படி:சித்ரால் சமவெளி மற்றும் திர்ச்சி மலை பனி மூடிய முகடுகள், சித்ரால் மசூதி, சித்ரால் கோட்டை | |
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் சித்ரால் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 35°50′46″N 71°47′09″E / 35.84611°N 71.78583°E | |
நாடு | ![]() |
மாகாணம் | ![]() |
மாவட்டம் | சித்ரால் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | MNA |
பரப்பளவு | |
• மொத்தம் | 57 km2 (22 sq mi) |
ஏற்றம்[1] | 1,494 m (4,902 ft) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 447,362 |
• அடர்த்தி | 7,800/km2 (20,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | பஷ்தூ மொழி, உருது, கோவார் மொழி[2] |
நேர வலயம் | பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5) |
அஞ்சல் சுட்டு எண் | 1720 – 0xx[3] |
இணையதளம் | chitral |
சித்ரால் (Chitral) பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த சித்ரால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1494 மீட்டர் உயரத்தில், 57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இந்து குஷ் மலைத்தொடரில், சித்ரால் ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய நகரம் ஆகும்.
வரலாறு[தொகு]
சித்ரால் நகரத்தில் கிமு கி மு 1600 முதல் கி மு 500 முடிய காந்தார கல்லறை பண்பாடு நிலவியது. மேலும் சிந்துவெளி நாகரிகம் முதல் பாரசீக ஆட்சி காலங்களில் சித்ரால் நகரம் முக்கிய இடம் வகித்தது.[4][5]
மகாபாரதம் இதிகாசத்தில் கூறப்படும் தராதரர்கள் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆவார்.[6] சித்ரால் நகரம் காம்போஜ நாட்டின் முக்கியப் பகுதியாக இருந்தது என இந்துப் புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. [7]
கிமு 550 முதல் கிமு 330 முடிய சித்ரால் பகுதி, பாரசீக அகாமனிசியப் பேரரசின் தூர-கிழக்குப் பகுதியாக இருந்தது. சித்ராலி மொழி மற்றும் பண்பாடு பாரசீக அவெஸ்தான் மொழி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் அதிக தாக்கம் கொண்டிருந்தது.[8] கிபி 3ஆம் நூற்றாண்டில் கனிஷ்கர் சித்ரால் பகுதியை குசானப் பேரரசில் இணைத்தார். கனிஷ்கரின் ஆட்சியில் சித்ரால் பகுதியில் பல பௌத்த விகாரைகள், தூபிகள் நிறுவப்பட்டது.[9]
இப்பகுதியில் உள்ள பாறைக் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, சித்ரால் பகுதியானது கிபி 850 முதல் கிபி 1026 முடிய இந்து ஷாகி வம்சத்தின் 4வது மன்னர் ஆட்சியில் இருந்துள்ளது.[10]
கிபி 1571 முதல் 1947 முடிய சித்ரால் கட்டூர் வம்சத்தின் மன்னராட்சியில் இருந்தது.[11]1947-முதல் சித்ரால் நகரம், பாகிஸ்தான் நாட்டின் சித்ரால் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.[12]
தட்ப வெப்பம்[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், சித்ரால் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 8.3 (46.9) |
9.5 (49.1) |
14.9 (58.8) |
21.0 (69.8) |
25.6 (78.1) |
31.8 (89.2) |
32.8 (91) |
32.0 (89.6) |
28.7 (83.7) |
23.7 (74.7) |
17.4 (63.3) |
10.9 (51.6) |
21.38 (70.49) |
தினசரி சராசரி °C (°F) | 4.1 (39.4) |
5.0 (41) |
9.8 (49.6) |
15.3 (59.5) |
19.4 (66.9) |
24.9 (76.8) |
26.1 (79) |
25.4 (77.7) |
21.9 (71.4) |
17.0 (62.6) |
11.5 (52.7) |
6.5 (43.7) |
15.58 (60.04) |
தாழ் சராசரி °C (°F) | 0.0 (32) |
0.6 (33.1) |
4.8 (40.6) |
9.7 (49.5) |
13.3 (55.9) |
18.0 (64.4) |
19.5 (67.1) |
18.8 (65.8) |
15.2 (59.4) |
10.3 (50.5) |
5.6 (42.1) |
2.1 (35.8) |
11.4 (52.5) |
பொழிவு mm (inches) | 33 (1.3) |
48 (1.89) |
94 (3.7) |
102 (4.02) |
41 (1.61) |
10 (0.39) |
6 (0.24) |
7 (0.28) |
10 (0.39) |
24 (0.94) |
13 (0.51) |
30 (1.18) |
418 (16.46) |
ஆதாரம்: Climate-Data.org[13] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ahmada, Munir; Muhammadb, Dost; Mussaratb, Maria; Naseerc, Muhammad; Khand, Muhammad A.; Khanb, Abid A.; Shafi, Muhammad Izhar (2018). "Spatial variability pattern and mapping of selected soil properties in hilly areas of Hindukush range northern, Pakistan". Eurasian Journal of Soil Science 7 (4): 355. doi:10.18393/ejss.466424. https://dergipark.org.tr/download/article-file/546617. பார்த்த நாள்: 29 August 2019.
- ↑ "INDO-IRANIAN FRONTIER LANGUAGES". Encyclopaedia Iranica. 15 November 2006. 2015-11-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Post Codes". Pakistan Post Office. 26 மார்ச் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Schug, Gwen Robbins; Walimbe, Subhash R. (2016-04-13) (in en). A Companion to South Asia in the Past. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-119-05547-1. https://books.google.com/books?id=7xv-CwAAQBAJ&q=Gandhara+Grave+Culture+chitral&pg=PA291.
- ↑ "Mera Chitral: History of chitral". Mera Chitral. 2020-02-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Saklani, Dinesh Under the Kushans, many Buddhist monuments were built around the area, mainly Buddhist stupas and monasteries. The Kushans also patronised Buddhist art, some of the finest examples of the image of Buddha were produced in the region under the Kushan rule.Prasad (1998). Ancient Communities of the Himalaya. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-090-3. https://books.google.com/books?id=tK5y4iPArKQC&q=Kamboja+chitral&pg=PA66.
- ↑ Proceedings and Transactions of the ... All-India Oriental Conference .... etc.. 1933. https://books.google.com/books?id=JxZXAAAAMAAJ&q=Kamboja+chitral.
- ↑ Notes on Chitral. L.D. Scott. 1903.
- ↑ Gurdon's Report on Chitral. Gurdon. 1903.
- ↑ Khan, Hussain (June 2003). Chronicles of Early Janjuas. iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-595-28096-4. https://books.google.com/books?id=XrU5FALPPwgC&q=Rock+inscriptions+Hindu+Shahi+Chitral&pg=PA31.
- ↑ "Chitral, a Study in Statecraft" (PDF). IUCN. 2015-11-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Osella, Filippo; Soares, Benjamin (2010). Islam, Politics, Anthropology. John Wiley & Sons. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-2441-9. https://books.google.com/books?id=k0_QuKXhOuQC&pg=PA58.
- ↑ "Climate: Chitral". Climate-Data.org. 18 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
ஆதார நூற்பட்டியல்[தொகு]
- Decker, D. Kendall (1992). Languages of Chitral. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:4871875202. http://www.ethnologue.com/show_work.asp?id=32850.
- Durand, Col. A. (1899). The Making of a frontier. http://www.tertullian.org/rpearse/scanned/durand.htm.
- Leitner, G. W. (1893). Dardistan in 1866, 1886 and 1893: Being An Account of the History, Religions, Customs, Legends, Fables and Songs of Gilgit, Chilas, Kandia (Gabrial) Yasin, Chitral, Hunza, Nagyr and other parts of the Hindukush, as also a supplement to the second edition of The Hunza and Nagyr Handbook. And An Epitome of Part III of the author's The Languages and Races of Dardistan (First reprint ). New Delhi: Manjusri Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:4871877787.
மேலும் படிக்க[தொகு]
- "CHITRAL". Encyclopaedia Iranica, Vol. V, Fasc. 5. (1991). 487–494.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிப்பயணத்தில் Chitral என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |