துக்ளக் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துக்ளக் வம்சம்
تغلق شاهیان[1]
1321–1413
தில்லி சுல்தானகத்தின் கில்ஜி வம்சப் பேரரசின் வரைபடம், கி பி 1330 - 1335[2]
தில்லி சுல்தானகத்தின் கில்ஜி வம்சப் பேரரசின் வரைபடம், கி பி 1330 - 1335[2]
தலைநகரம்தில்லி
பேசப்படும் மொழிகள்பாரசீகம் (அலுவல்)[3]
சமயம்
சன்னி
மக்கள்: இந்து சமயம்,[4] ஷியா,மற்றவர்கள்
அரசாங்கம்சுல்தானகம்
சுல்தான் 
• 1321–1325
கியாசுதின் துக்ளக்
• 1325–1351
முகமது பின் துக்ளக்
• 1351–1388
பெரோஸ் ஷா துக்ளக்
• 1388–1398
கியாத் உத்தீன் துக்ளக் ஷா / அபு பக்கர் ஷா / முகமது ஷா/ முகமது துக்ளக் / நுஸ்ரத் ஷா
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியா
• Established
1321
• Disestablished
1413
பரப்பு
3,200,000 km2 (1,200,000 sq mi)
முந்தையது
பின்னையது
கில்ஜி வம்சம்
சையிது வம்சம்
விஜயநகரப் பேரரசு
பாமினி சுல்தானகம்
வங்காள சுல்தானகம்
குஜராத் சுல்தானகம்
தற்போதைய பகுதிகள் இந்தியா
 நேபாளம்
 பாக்கித்தான்
 வங்காளதேசம்

துக்ளக் வம்சம் (Tughlaq dynasty) (ஆட்சிக் காலம்: 1321 - 1413) மத்தியகால இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட துருக்கியர்களின் வழி வந்த சன்னி இசுலாமிய மரபாகும்.[5] [6]துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் கியாசுதின் துக்ளக் ஆவார். இறுதி சுல்தான் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆவார். [6][7]துக்ளக் வம்ச சுல்தான்களில் பெரும் புகழ் பெற்றவர் முகமது பின் துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்கள், தில்லி சுல்தானகத்தை 77 ஆண்டுகள் ஆண்டனர்.

கி பி 1330 - 1335 கால கட்டத்தில் துக்ளக் பேரரசு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளை தன்னுள் கொண்டது.[2]1388க்கு பின்னர் துக்ளக் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி கண்டது.[8]

ஆட்சியாளர்கள்[தொகு]

  1. கியாசுதீன் துக்ளக் 1321–1325
  2. முகமது பின் துக்ளக் 1325–1351
  3. பெரோஷா துக்ளக் 1351–1388
  4. கியாசுதீன் துக்ளக் ஷா 1388–1389
  5. அபுபக்கர் ஷா துக்ளக் 1389–1390
  6. முகமது ஷா துக்ளக் 1390–1394
  7. அலாவூதீன் சிக்கந்தர் ஷா 1394
  8. சுல்தான் நசீர் உத்தீன் மகமது ஷா துக்ளக் 1394–1412/1413
  9. சுல்தான் உத்தீன் நுஸ்ரத் ஷா, 1394–1398 தில்லி
  10. நசீர் உத்தீன் ஷா துக்ளக் 1394–1398 பெரோஷாபாத்
  • துக்ளக் சுல்தானகத்தின், கிழக்கில் பெரோஷாபாத் மற்றும் தில்லியை தலைநகராகக் கொண்டு இரண்டு துக்ளக் சுல்தான்கள் ஆட்சி செய்தனர்.

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia Islamica
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; pjackson2003 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Arabic and Persian Epigraphical Studies - Archaeological Survey of India". Asi.nic.in. 2019-01-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-14 அன்று பார்க்கப்பட்டது.
  4. Henry Sharp (1938), DELHI: A STORY IN STONE, Journal of the Royal Society of Arts, Vol. 86, No. 4448, pp 321-327
  5. Lombok, E.J. Brill's First Encyclopedia of Islam, Vol 5, ISBN 90-04-09796-1, pp 30, 129-130
  6. 6.0 6.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ewoxford என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 90-102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  8. W. Haig (1958), The Cambridge History of India: Turks and Afghans, Volume 3, Cambridge University Press, pp 153-163


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்ளக்_வம்சம்&oldid=3558701" இருந்து மீள்விக்கப்பட்டது