துருக்கிய மக்கள் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருக்கிய மக்கள் குழு
மொத்த மக்கள்தொகை
17 கோடிக்கும் மேல்[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 துருக்கி60,000,000–65,000,000[2][3]
 உஸ்பெகிஸ்தான்31,900,000[4][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 ஈரான்15,000,000–20,000,000[5][6] (18% of population[7])
 உருசியா12,751,502[சான்று தேவை]
 கசக்கஸ்தான்12,300,000[8][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 சீனா11,647,000[9][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 அசர்பைஜான்10,000,000[10][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்5,876,318[சான்று தேவை] (பல்காரியா 508,375[11])
 ஆப்கானித்தான்4,600,000–5,300,000 (2017)[12][13]
 துருக்மெனிஸ்தான்4,233,600[14][15][16][note 1]
 கிர்கிசுத்தான்4,500,000[19][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 ஈராக்3,000,000[20][21]
 தாஜிக்ஸ்தான்1,200,000[22][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 ஐக்கிய அமெரிக்கா1,000,000+[23]
 சிரியா800,000–1,000,000+[24]
 உக்ரைன்398,600[25]
 வடக்கு சைப்பிரசு313,626[26]
 ஆத்திரேலியா59,488[27] (Turkish)
 மங்கோலியா135,618[28][29]
 லெபனான்200,000[30][31][32][33]
 மல்தோவா126,010[34]
 மாக்கடோனியக் குடியரசு81,900[35][36]
மொழி(கள்)
துருக்கிய மொழிகள்
சமயங்கள்
பல்வேறு சமயங்கள்

துருக்கிய மக்கள் குழு (Turkic peoples) என்பது நடு, கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு ஆசியா மற்றும், ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளின் இன மொழிக் குழுக்களின் தொகுப்பு ஆகும். இவர்கள் தற்கால தெற்கு சைபீரியா மற்றும் மங்கோலியா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் மேற்கு லியாவோ ஆற்றுப் படுகையில் (தற்கால மஞ்சூரியா) தங்களது பூர்வீகத்தை உடையவர்கள் என்று கருதப்படுகிறது. துருக்கிய மக்கள் துருக்கிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு மொழியை பேசுகின்றனர்.[37] இம்மக்கள் குறிப்பிட்ட கலாச்சார பண்புகள், பொதுவான முன்னோர் மற்றும் வரலாற்று பின்புலங்களை கொண்டுள்ளனர்.

காலப்போக்கில் பிற இனங்களுடன் தொடர்புக்கு வந்த துருக்கிய குழுக்கள் அவர்களை தங்களது இனத்தில் சேர்த்துக் கொண்டனர். இதன் காரணமாக ஒரு சில முக்கிய குழுக்கள் மற்ற துருக்கிய குழுக்களை விட பன்முகத் தன்மை உடையனவாக உள்ளன. பல வேறுபட்ட இனக் குழுக்கள் வரலாறு முழுவதும் மொழி மாற்றம், அந்நிய கலாச்சாரம் ஏற்பு, இனக்கலப்பு மற்றும் மத மாற்றம் காரணமாக துருக்கிய மக்களின் ஒரு பகுதியினராக மாறியுள்ளனர். இதன்காரணமாக மரபணுவை பொருத்தவரையில், பெரும்பாலான துருக்கிய குழுக்கள் அவற்றின் தோற்றத்தில் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவிற்கு பெருமளவு வேறுபடுகின்றனர்.

குறிப்புகள்[தொகு]

 1. Figure combines population of Turkmen and Uzbeks only. Population estimates of Turkmenistan's minority groups often widely vary. Some sources have cast doubt on the reliability of official government data for minority population figures.[17][18]

மேற்கோள்கள்[தொகு]

 1. Yunusbayev et al. 2015.
 2. Garibova, Jala (2011), "A Pan-Turkic Dream: Language Unification of Turks", in Fishman, Joshua; Garcia, Ofelia (eds.), Handbook of Language and Ethnic Identity: The Success-Failure Continuum in Language and Ethnic Identity Efforts, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், p. 268, ISBN 978-0-19-983799-1, Approximately 200 million people,... speak nearly 40 Turkic languages and dialects. Turkey is the largest Turkic state, with about 60 million ethnic Turks living in its territories.
 3. Hobbs, Joseph J. (2017), Fundamentals of World Regional Geography, Cengage, p. 223, ISBN 978-1-305-85495-6, The greatest are the 65 million Turks of Turkey, who speak Turkish, a Turkic language...
 4. "Uzbekistan". Statistics Committee of the Republic of Uzbekistan. 19 August 2021. 13 February 2022 அன்று பார்க்கப்பட்டது. "Population: 34,600,000 (January 2021 est.)" "Ethnic groups: Uzbek 84.6%, Russian 2.1%, Tajik 4.9%, Kazakh 2.4%, Karakalpak 2.2%, other 4.1% (2021 est.)" Assuming Uzbek, Kazakh and Karakalpak are included as Turks, 84.6% + 2.4% + 2.2% = 89.2%. 89.2% of 34.6m = 31.9m
 5. "Azerbaijani (people)". Encyclopædia Britannica.  (15 million)
 6. Egbert Jahn, (2009). Nationalism in Late and Post-Communist Europe, p. 293 (20 mil)
 7. Library of Congress – Federal Research Division – Country Profile: Iran, May 2008, page 5 [1]
 8. "Kazakhstan". The World Factbook. 21 December 2014 அன்று பார்க்கப்பட்டது. "Population: 17,948,816 (July 2014 est.)" "Ethnic groups: Kazakh (Qazaq) 63.1%, Russian 23.7%, Uzbek 2.9%, Ukrainian 2.1%, Uighur 1.4%, Tatar 1.3%, German 1.1%, other 4.4% (2009 est.)" Assuming Kazakh, Uzbek, Uighur and Tatar are included as Turks, 63.1% + 2.9% + 1.4% + 1.3% = 68.7%. 68.7% of 17.9m = 12.3m
 9. "China". The World Factbook. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Azerbaijan". The World Factbook. 30 July 2016 அன்று பார்க்கப்பட்டது. "Population: 9,780,780 (July 2015 est.)"
 11. "Census 2021: 84.6% of population define themselves as Bulgarians, 8.4% Turks, 4.4% Roma". 24 November 2022.
 12. "Afghanistan". The World Factbook. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Uzbeks and Turkmens – Minorities and indigenous peoples in Afghanistan". World Directory of Minorities and Indigenous Peoples. 19 June 2015.
 14. Turner, B. (7 February 2017) (in en). The Statesman's Yearbook 2007: The Politics, Cultures and Economies of the World. Springer. பக். 1238. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-27135-7. https://books.google.com/books?id=zzQUDgAAQBAJ&pg=PA1238. 
 15. Leitner, Gerhard; Hashim, Azirah; Wolf, Hans-Georg (11 January 2016) (in en). Communicating with Asia: The Future of English as a Global Language. Cambridge University Press. பக். 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-06261-0. https://books.google.com/books?id=ib0wCwAAQBAJ&pg=PA241. 
 16. Dresser, Norine (7 January 2011) (in en). Multicultural Manners: Essential Rules of Etiquette for the 21st Century. Wiley. பக். 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-04028-7. https://books.google.com/books?id=BTqGEAAAQBAJ&pg=PT270. 
 17. "Unpublished Census Provides Rare and Unvarnished Look at Turkmenistan". https://jamestown.org/program/unpublished-census-provides-rare-and-unvarnished-look-at-turkmenistan/. 
 18. "First (actual) demographic data for Turkmenistan released" (in en). www.asianews.it. https://www.asianews.it/news-en/First-(actual)-demographic-data-for-Turkmenistan-released-33436.html. 
 19. "Kyrgyzstan". The World Factbook. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 20. Triana, María (2017), Managing Diversity in Organizations: A Global Perspective, Taylor & Francis, p. 168, ISBN 978-1-317-42368-3
 21. Bassem, Wassim (2016). "Iraq's Turkmens call for independent province". Al-Monitor. 17 October 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 22. "Tajikistan". The World Factbook. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 23. "Obama, recognize us". St. Louis American. 5 September 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
 24. Nahost-Informationsdienst ( பன்னாட்டுத் தர தொடர் எண் 0949-1856): Presseausschnitte zu Politik, Wirtschaft und Gesellschaft in Nordafrika und dem Nahen und Mittleren Osten. Autors: Deutsches Orient–Institut; Deutsches Übersee–Institut. Hamburg: Deutsches Orient–Institut, 1996, seite 33.
 25. "All-Ukrainian population census 2001 – General results of the census – National composition of population". State Statistics Committee of Ukraine. 2003. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
 26. TRNC SPO, Economic and Social Indicators 2014, pages=2–3
 27. Michael, Michális (29 April 2016) (in en). Reconciling Cultural and Political Identities in a Globalized World: Perspectives on Australia-Turkey Relations. Springer. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-137-49315-6. https://books.google.com/books?id=j42kCgAAQBAJ&pg=PT29. 
 28. "Mongolia". The World Factbook. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 29. "2020 POPULATION AND HOUSING CENSUS OF MONGOLIA /summary/". 2021-07-15 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
 30. Al-Akhbar. "Lebanese Turks Seek Political and Social Recognition". 20 June 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
 31. "Tension adds to existing wounds in Lebanon". Today's Zaman. 11 January 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
 32. Ahmed, Yusra (2015), Syrian Turkmen refugees face double suffering in Lebanon, Zaman Al Wasl, 23 August 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது, 11 October 2016 அன்று பார்க்கப்பட்டது
 33. "Syria's Turkmen Refugees Face Cruel Reality in Lebanon". Syrian Observer. 2015. 10 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
 34. "2017 Anuarul Statisitc al Republicii Moldova" (PDF) (ரோமேனியன்). Biroul Național de Statistică al Republicii Moldova. 23 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 35. "North Macedonia". The World Factbook. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 36. "Census of Population, Households and Dwellings in the Republic of Macedonia, 2002" (PDF). Republic of Macedonia State Statistical Office. 23 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 37. Turkic people, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Online Academic Edition, 2010