கோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகர்
ஜாதிராஜ்புத், ஜாட் இன மக்கள், ரோர்
மதங்கள் இசுலாம், இந்து சமயம்
மொழிகள்பஞ்சாபி, அரியான்வி, இந்தி
நாடுபாக்கித்தான், இந்தியா
பகுதிபஞ்சாப் பகுதி, அரியானா
இனம்பஞ்சாபி
குடும்பப் பெயர்கள்ஆம்

கோகர் (Khokhar)[1] எனப்படுவர் பஞ்சாபின் போதோகர் பீடபூமியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். இவர்கள் சிந்து[2] மற்றும் இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவிலும் காணப்படுகின்றனர்.[3][4] "கோகர்" என்ற சொல் பாரசீக மொழியைச் சேர்ந்ததாகும். இதன் பொருள் "ரத்த வெறி கொண்ட" என்பதாகும்.[5][6][7]

கோகர்கள் கோரின் முகம்மதுவைக் கொல்லுதல்

மேற்கோள்கள்[தொகு]

  1. (Sadhvi.), Kanakaprabhā (1989). Amarita barasā Arāvalī meṃ. darśa Sāhitya Sagha. பக். 381. https://books.google.com/books?id=IKYtAAAAIAAJ&q=khokhar+Punjabimuslims+gakhars+malik+awan+khokharkhanzada+Jats+rajputs. பார்த்த நாள்: 2 October 2021. 
  2. K̲h̲ān̲, Rānā Muḥammad Sarvar (2005) (in en). The Rajputs: History, Clans, Culture, and Nobility. Rana Muhammad Sarwar Khan. https://books.google.com/books?id=IARuAAAAMAAJ. 
  3. Singh, Kumar Suresh (2003) (in en). People of India: Jammu & Kashmir. Anthropological Survey of India. பக். xxiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7304-118-1. "Gujars of this tract are wholly Muslims, and so are the Khokhar who have only a few Hindu families. In early stages the converted Rajputs continued with preconversion practices." 
  4. Malik, M. Mazammil Hussain (1 November 2009). "Socio-Cultural and Economic Changes among Muslims Rajputs: A Case Study of Rajouri District in J&K". Epilogue 3 (11): 48. "Rajputs Kokhar were the domiciles of India and were originally followers of Hinduism, later on they embraced Islam and with the passage of time most of them settled near Jehlam, Pindadan Khan, Ahmed Abad and Pothar. In Rajouri District, Khokhars are residing in various villages.". 
  5. Singh, Kumar Suresh (2003) (in en). People of India: Jammu & Kashmir. Anthropological Survey of India. பக். xxiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7304-118-1. "Gujars of this tract are wholly Muslims, and so are the Khokhar who have only a few Hindu families. In early stages the converted Rajputs continued with preconversion practices." 
  6. Surinder Singh (30 September 2019). The Making of Medieval Panjab: Politics, Society and Culture c. 1000–c. 1500. Taylor & Francis. பக். 245–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-00-076068-2. https://books.google.com/books?id=ZSGzDwAAQBAJ&pg=PT245. பார்த்த நாள்: 10 October 2021. 
  7. Malik, M. Mazammil Hussain (1 November 2009). "Socio-Cultural and Economic Changes among Muslims Rajputs: A Case Study of Rajouri District in J&K". Epilogue 3 (11): 48. "Rajputs Kokhar were the domiciles of India and were originally followers of Hinduism, later on they embraced Islam and with the passage of time most of them settled near Jehlam, Pindadan Khan, Ahmed Abad and Pothar. In Rajouri District, Khokhars are residing in various villages.". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகர்&oldid=3834397" இலிருந்து மீள்விக்கப்பட்டது