பஞ்சாபி மக்கள்
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(100 - 120 மில்லியன்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
பாகிஸ்தான்: 80,000,000 [1] இந்தியா: 30,000,000 [2] | |
மொழி(கள்) | |
• பஞ்சாபி மொழி • இந்தி[4][5] • உருது[6] | |
சமயங்கள் | |
• இஸ்லாம் • சீக்கியம் • இந்து • கிறிஸ்தவம் • சமணம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
• இந்தோ-ஆரியர்கள் • சிந்திகள் • குஜ்ஜார் •டோக்ரா • Hindkowans • Seraikis • ரொமானி மக்கள் |
பஞ்சாபி மக்கள் (Punjabi people; பஞ்சாபி: ਪੰਜਾਬੀ, پنجابی) தெற்காசியாவில் வாழும் இந்திய-ஆரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தியப் பஞ்சாப்பில் சீக்கியமும் பாகித்தானப் பஞ்சாப்பில் இசுலாமியமும் பெருவாரியாகப் பின்பற்றப்படுகிறது. பஞ்சாபியர்களின் பஞ்சாபி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. உலகெங்கும் கிட்டத்தட்ட 120 மில்லியன் பஞ்சாபிகள் உள்ளனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Pakistan 1998 census - Population by mother tongue" (PDF). Archived from the original (PDF) on 2006-02-17. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
- ↑ "Indian 1991 census - Study of languages and mother tongues in census". Archived from the original on 2006-07-12. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
- ↑ "Canadian 2001 census - Population by mother tongue". Archived from the original on 2008-10-20. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
- ↑ "Languages of India". Culturopedia. Archived from the original on 2007-12-27. பார்க்கப்பட்ட நாள் 2007-01-01.
- ↑ "Political economy of the three Punjabs". Daily Times. Archived from the original on 2013-07-05. பார்க்கப்பட்ட நாள் 2007-01-01.
- ↑ "People of Pakistan". Encarta. Archived from the original on 2008-07-26. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- Peoples and Languages in Pre-Islamic Indus Valley பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம்