பஞ்சாப் (பாக்கிஸ்தான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சாப்
پنجاب
Punjab
பஞ்சாப் پنجاب Punjab பகுதியின் கொடி பாகிஸ்தான் நிலப்படம், சிவப்பில் பஞ்சாப் پنجاب Punjab.
தலைநகரம்
 • அமைவிடம்
லாகூர்
 • 31°20′N 74°13′E / 31.33°N 74.21°E / 31.33; 74.21
மக்கள் தொகை (2003)
 • மக்களடர்த்தி
79,429,701
 • 386.8/km²
பரப்பளவு
205344 கிமீ²
நேர வலயம் PST (UTC+5)
மொழிகள் பஞ்சாபி (ஆட்சி)
சராய்கி
ஆங்கிலம்
உருது (தேசிய)
ஹிந்த்கோ
பாஷ்தூ
பலூச்சி
பிரிவு மாகாணம்
 • மாவட்டங்கள்  •  35
 • ஊர்கள்  •  
 • ஒன்றியச் சபைகள்  •  
தொடக்கம்
 • ஆளுனர்/ஆணையர்
 • முதலமைச்சர்
 • நாடாளுமன்றம்
(உறுப்பினர்கள்)
   1 ஜூலை 1970
 • சல்மான் தசீர்
 • மியான் ஷபாஸ் ஷரீஃப்
 • மாகாணச் சபை (371)
இணையத்தளம் பஞ்சாப் அரசு

பஞ்சாப் மாகாணம் (Punjab province) பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும். பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் லாகூர் ஆகும். சிந்துவெளி நாகரீகங்களின் சான்றுகள் அமைந்துள்ள பண்டைய நகரங்கள் ஹராப்பாவும், மொஹஞ்சதாரோவும், சோலிஸ்தான் பாலைவனமும் பஞ்சாப் மாகாணத்தில்தான் அமைந்துள்ளன. [1]

வருவாய் கோட்டங்கள்[தொகு]

பஞ்சாப் மாகாணத்தின் கோட்டங்களின் வரைபடம்
வ. எண் கோட்டம் தலைமையிடம் பரப்பளவு
(km²)
மக்கள் தொகை
(1998)
1 பகவல்பூர் கோட்டம் பகவல்பூர் 45,588 2,433,091
2 தேரா காஜி கான் கோட்டம் தேரா காஜி கான் 38,778 4,635,591
3 பைசலாபாத் கோட்டம் பைசலாபாத் 17,917 7,429,547
4 குஜ்ரன்வாலா கோட்டம் குஜ்ரன்வாலா 17,206 4,800,940
5 லாகூர் கோட்டம் லாகூர் 16,104 14,318,745
6 முல்தான் கோட்டம் முல்தான் 21,137 5,116,851
7 ராவல்பிண்டி கோட்டம் ராவல்பிண்டி 22,255 5,363,911
8 சாகிவால் கோட்டம் சாகிவால் 10,302 2,643,194
9 சர்கோதா கோட்டம் சர்கோதா 26,360 4,557,514

மேற்கோள்கள்[தொகு]

  1. Punjab-province-Pakistan[தொடர்பிழந்த இணைப்பு]