பாகிஸ்தான் நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
قومی ترانہ
கௌமி தரானா
Jagan Nath Azad..jpg
தேசிய  பாக்கித்தான்
இயற்றியவர் ஜகன்னாத் ஆஜாத், அதர்பின் அஃபீஜ் ஜல்லுந்தாரி, 1934
இசை அக்பர் மொகமத், 1950
சேர்க்கப்பட்டது 1954

கௌமி தரானா பாகிஸ்தான் நாட்டுப்பண் ஆகும். உருதுவில் இதர்க்கு 'நாட்டுப்பண்' என பொருள். கௌமி தரானாவின் இசை வரிகளிர்க்கு முன்னே அமைக்கபட்டது. 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரதினமன்று அன்நாட்டிர்க்கு நாட்டுப்பண் அமைக்கபடவில்லை.

பாகிஸ்தனின் தேசியப்பிதாவான முகமது அலி ஜின்னா லாகூர் சேர்ந்த இந்து-மத எழுத்தாளரான, ஜகன்னாத் ஆஜாத் என்பவரை ஐந்து நாட்களிரிக்குள் நாட்டுப்பன்ணை எழுத்க் கேட்டுக்கொண்டார். ஆஜாத் எழுதினப் பாடலை ஜின்னா ஏற்றுக்கொண்டார்.

எனினும், ஆஜாதின் வரிகள் வெரும் 18 மாதங்களிர்க்கே உபயகப்படுத்தப்பட்டது. 1952 இல் அஃபீஜ் ஜுல்லுந்திரி எழுதின வரிகளை ஏரக்கபட்டது.

உருது வட்டெழுத்து தமிழாக்கம்

{{Nastaliq

پاک سرزمین شاد باد
کشور حسین شاد باد
تو نشان عزم عالیشان
! ارض پاکستان
مرکز یقین شاد باد}}
பாக் ஜமீன் ஷாத் பாத்
கிஷ்வர்-எ-ஹசீன் ஷாத் பாத்
தூ-நிஷான்-எ அசம்-எ-ஆலிஷான்
அர்ஸ்-எ-பாகிஸ்தான்!
மர்கஸ்-எ-யகீன் ஷாட்த் பாத்
ஆசீருடன் இருக்கட்டும் இப்புனித நாடு
மகிழ்கட்டும் இன்னிரையுள்ள நாடு
உயரி முத்திரையே
பாகிஸ்தான் நாடு!
ஆசீருடன் இரு, நீ விசுவாசத்தின் கோட்டையே

:پاک سرزمین کا نظام

قوت اخوت عوام
قوم ، ملک ، سلطنت
! پائندہ تابندہ باد
شاد باد منزل مراد
பாக் ஜமீன் க நிஜாம்
குவத்-எ-உகுவத்-எ-அவாம்
கௌம், முல்க், சல்தனாத்
பா-இண்ட தனினத் பாட்!
ஷாத் பாட் மஞ்சில்-எ-முராத்
இப்புனித நாட்டின் முறை
மக்களின் ஒற்றுமையே
தேசமும், நாடும், அரசும்
நித்தம் புகழதில் ஜொலிக்கட்டும்!
நமது குறிக்கொள் ஆசீர்வதிக்கப்படவே

:پرچم ستارہ و ہلال

رہبر ترقی و کمال
ترجمان ماضی شان حال
! جان استقبال
سایۂ خدائے ذوالجلال
பர்சம்-எ-சிதார்-ரஹொ-ஹிலால்
ரஹ்பர்-எ-தரக்கியொன்-கமால்
தர்ஜுமான்-எ-மர்ட்சஸொ, ஷான்-எ-ஹால்
ஜான்-எ-இஸ்டிக்பால்!
சாய-எ-குடாஹ்-எ-ட்ஸு-இல்-ஜலால்
நிலாவும் நட்ச்சத்திரமுடைய இக்கொடி
உயரவே நிறைமயின் இலக்கணம்
வரளாறின் பொருள், நடப்பின் புகழ்
வருங்காலத்தின் உத்வேகம்!
கடவுள் காக்கும் சின்னம், மகுத்துவத்தின் உரிமை