இராவல்பிண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராவல்பிண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ராவல்பிண்டி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தலைநகர‌மான இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் ராவல்பிண்டி, பாகிஸ்தானின் முத‌ல் தலைநகர‌மாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌ட்ட‌து. அதின் மொத்த‌ மக்க‌ள் தொகை 3 மில்லியன் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவல்பிண்டி&oldid=1805855" இருந்து மீள்விக்கப்பட்டது