ஸ்கர்டு

ஸ்கர்டு (Skardu) (உருது: سکردو, வார்ப்புரு:Lang-bft), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதிக்கு மேல் உள்ள ஜில்ஜிட் - பால்டிஸ்தானின் ஸ்கர்டு மாவட்டம் மற்றும் பல்திஸ்தான் கோட்டத்தின் [1]நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில், கடல்மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில், 10 கிமீ அகலமும்; 40 கிமீ நீளமும் கொண்ட உள்ள ஸ்கர்டு சமவெளியில், சிந்து ஆறு - சிகார் ஆறு கலக்குமிடத்தில் ஸ்கர்டு நகரம் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஜில்ஜிட் பால்டிஸ்தான் பகுதியில் உள்ள ஸ்கர்டு மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். ஆகஸ்டு, 1947, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற காஷ்மீர் ஆக்கிரமிப்பு போரில், பாகிஸ்தான் நாடு, ஜில்ஜில்-பால்டிஸ்தான் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் இணைத்துக் கொண்ட பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கியுள்ளது. [2]
தட்பவெப்பம்[தொகு]
ஸ்கர்டு நகரத்தில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் 27 °C (81 °F), குறைந்த வெப்பம் 8 °C (46 °F) கொண்டிருக்கும். குளிர்காலத்தில் −10 °C (14 °F) முதல் −24.1 °C (−11 °F) வரை வெப்பம் கொண்டிருக்கும். [3]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள[தொகு]
- ↑ Skardu, District. "Skardu District". www.skardu.pk. Skardu.pk. 24 நவம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nawaz, Shuja (May 2008), "The First Kashmir War Revisited", India Review, 7 (2): 115–154, doi:10.1080/14736480802055455
- ↑ "Skardu Climate Data". web.archive.org. 2014. 13 June 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
- Bibliography
- M. S. Asimov; C. E. Bosworth, eds. (1998), History of Civilizations of Central Asia, Vol. IV, Part 1 — The age of achievement: A.D. 750 to the end of the fifteenth century — The historical, social and economic setting, UNESCO, ISBN 978-92-3-103467-1
- Dani, Ahmad Hasan (1998), "The Western Himalayan States", Ibid, UNESCO, pp. 215–225, ISBN 978-92-3-103467-1
- History of Civilizations of Central Asia, Vol. V — Development in contrast: From the sixteenth to the mid-nineteenth century. UNESCO. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-3-103876-1. https://books.google.com/books?id=AzG5llo3YCMC&pg=PA245.
- Pirumshoev, H. S.; Dani, Ahmad Hasan (2003), "The Pamirs, Badakhshan and the Trans-Pamir States", Ibid, pp. 225–246
- Brown, William (2014), Gilgit Rebelion: The Major Who Mutinied Over Partition of India, Pen and Sword, ISBN 978-1-4738-4112-3
- Dani, Ahmad Hasan (2001), History of Northern Areas of Pakistan: Upto 2000 A.D., Sang-e-Meel Publications, ISBN 978-969-35-1231-1
- Petr, T. (1999). Fish and Fisheries at Higher Altitudes: Asia. Food & Agriculture Org.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-5-104309-7. https://books.google.com/books?id=Z4HESCeJyZcC&pg=PA134.
மேலும் படிக்க[தொகு]
- Jettmar, Karl et al. (1985): Zwischen Gandhara und den Seidenstrassen: Felsbilder am Karakorum Highway: Entdeckungen deutsch-pakistanischer Expeditionen 1979–1984. 1985. Mainz am Rhein, Philipp von Zabern.
- Jettmar. Karl (1980): Bolor & Dardistan. Karl Jettmar. Islamabad, National Institute of Folk Heritage.