கில்கித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கில்கித்
Gilgit
நகரம்
Location of கில்கித்Gilgit
நாடு  பாக்கித்தான்
அரசு வடக்கு நிலங்கள்
பிரிவு கில்கித்
மாவட்டம் கில்கித் மாவட்டம்
ஏற்றம் 1,500
மக்கள்தொகை (1998)
 • மொத்தம் 216
நேர வலயம் பாக்கித்தான் சீர்நேரம் (ஒசநே+5:30)
 • கோடை (பசேநே) +5 (ஒசநே)
அஞ்சல் குறியீடு 15100

கில்கித் (Gilgit, உருது, சினா: گلگت) என்பது பாக்கித்தானின் வடக்கு நிலங்கள் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கில்கித் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 4,900 அடி உயரத்தில் அமைந்த இந்நகரம் கராக்கொரம் மலைத்தொடரின் எல்லையில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்கித்&oldid=2488746" இருந்து மீள்விக்கப்பட்டது