கார்கில்
Appearance
கார்கில் | |
ஆள்கூறு | 34°34′N 76°06′E / 34.57°N 76.1°E |
நாடு | இந்தியா |
மாவட்டம் | கார்கில் |
மக்களவைத் தொகுதி | கார்கில் |
மக்கள் தொகை | 16,338 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 2,676 மீட்டர்கள் (8,780 அடி) |
கார்கில் மாவட்டம் (Kargil) இந்தியாவின் வடகோடியில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள இரு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கார்கில் நகராகும். மற்றொரு மாவட்டமான லே லடாக் பகுதியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 34°34′N 76°06′E / 34.57°N 76.1°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3200 மீட்டர் (10498 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கார்கில் நகரத்தில் 16,338 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அதில் ஆண்கள் 10,082 மற்றும் பெண்கள் 6256 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர் 77.56%, இந்துக்கள் 19.21%, சீக்கியர்கள் 2.20%, பௌத்தர்கள் 0.54% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.[2]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Kargil". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ Kargil Population Census 2011