புக்தால் பௌத்த மடலாயம்
Appearance
புக்தால் பௌத்த மடலாயம் | |
---|---|
Monastery information | |
இடம் | சன்ஸ்கார், கார்கில் மாவட்டம், லடாக், இந்தியா |
நிறுவியது | ஜங்செம் செராப் சாங்போ |
வகை | திபத்திய பௌத்தம் |
பிரிவு | கெலுக்பா |
No. of monks | 70 பிக்குகள் |
புக்தால் மடலாயம் (Phugtal Monastery or Phugtal Gompa) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில், கார்கில் மாவட்டத்தின், தென்கிழக்கு சன்ஸ்கார் மலைத்தொடரில் உள்ள சன்ஸ்கார் எனுமிடத்தில், சன்ஸ்கார் ஆற்றின் கரையில் அமைந்த திபெத்திய பௌத்த மடாலயம் ஆகும். 2016 ஆண்டு முதல் சூரிய மின் ஆற்றல் மூலம் இம்மடாலயம் மின்சாரம் பெறுகிறது.[1]
படக்காட்சிகள்
[தொகு]-
நுழைவு வளைவு
-
மடாலயம் மற்றும் சராப் நதி
-
1991 இல் மடாலயத்தின் காட்சி
-
குகையின் வாய்
-
சேவைகளை அறிவிக்க எக்காளங்கள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lighting The Himalayas Team Powers Up Phugtal Monastery". special.ndtv.com/lighting-the-himalayas-21/. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.