ஸோஜி லா கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸோஜி லா
A view from Zoji La.jpg
ஸோஜி லா
ஏற்றம்3,528 மீ (11,575 அடி)
அமைவிடம்சம்மு காசுமீர்
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்34°16′44″N 75°28′19″E / 34.27889°N 75.47194°E / 34.27889; 75.47194ஆள்கூறுகள்: 34°16′44″N 75°28′19″E / 34.27889°N 75.47194°E / 34.27889; 75.47194

ஸோஜி லா (இந்தி:ज़ोजि ला அல்லது ज़ोजि दर्रा) இந்தியாவின் காசுமீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் கணவாய் ஆகும். காசுமீரிலிருந்து லே செல்லும் இந்திய தேசிய நெடுஞ்சாலை இதன் வழியாகச் செல்கிறது. இது 9 கிலோமீட்டர் நீளமுடையது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் இந்திய எல்லைப்புற சாலைகள் அமைப்பால் இந்தச் சாலையானது அடிக்கடி மூடப்படும். 1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்தக் கணவாயானது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டது. பின்னர் நவம்பர் 1 ம் தேதி மீண்டும் இந்தியப்படைகளின் வசம் வந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

புகைப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸோஜி_லா_கணவாய்&oldid=2199687" இருந்து மீள்விக்கப்பட்டது