இமயமலையின் சிகரங்கள் மற்றும் கணவாய்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இமயமலைத்தொடர்
நாசாவின் செயற்கைக்கோள்(Landsat7):
இமயமலைத்தொடர்

இமயமலையின் சிகரங்கள் (Himalayan peaks) மற்றும் கணவாய்களின் பட்டியல்.இமயமலையில் 14 சிகரங்கள் 8000 மீட்டருக்கும் உயரமானவை. [1]


முதல் 14 உயரமான சிகரங்கள்[தொகு]

வரிசை எண் சிகரத்தின் பெயர் உயரம்(மீட்டர்களில்)
1 எவரெஸ்ட் 8848
2 கே2 8611
3 கஞ்சன் ஜங்கா 8586
4 லகோத்சே 8516
5 மக்காலு 8462
6 சோ ஓயு 8201
7 தவுளகிரி 8167
8 மனசுலு 8156
9 நங்க பர்வதம் 8126
10 அன்னபூர்ணா 1 8091
11 கசெர்பிரம் 1 8080
12 பைச்சான் காங்ரி 8047
13 கசெர்பிரம் II 8035
14 சிசாபங்மா 8013

கணவாய்கள்[தொகு]

வரிசை எண் கணவாயின் பெயர் பெயர்
1 பானிகால் கணவாய்
2 ஸோஜி லா
3 ரோதங் கணவாய்
4 மோஹன் கணவாய்
5 கோரா லா
6 அர்னிகோ ராஜ்மார்க்
7 கேங்டாக்
8 தோரோங் லா

மேற்கோள்கள்[தொகு]

  1. Himalayan Peaks and Mountains