இலடாக்கு பல்கலைக்கழகம்
Appearance
(லடாக் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லடாக் பல்கலைக்கழகம் (Ladakh university), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பிரதேசத்தின் லே நகரத்தில் 2 பிப்ரவரி 2019 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.[1] ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்திய பால் மாலிக் லடாக் பல்கலைக்கழகம் அமைய 2018-இல் ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.[2] லடாக் பகுதியின் லே மாவட்டம் மற்றும் கார்கில் மாவட்டத்தில் செயல்படும் கல்லூரிகள் தற்போது லடாக் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்புக் கல்லூரிகளாக செயல்படும். [3]