கார்துங்க் லா

ஆள்கூறுகள்: 34°16′42″N 77°36′15″E / 34.27833°N 77.60417°E / 34.27833; 77.60417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்தங்க் லா (கணவாய்)
கார்தங்க் லா (கணவாய்) is located in லடாக்
கார்தங்க் லா (கணவாய்)
இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் கார்துங்க் லா கணவாயின் அமைவிடம்
கார்தங்க் லா (கணவாய்) is located in இந்தியா
கார்தங்க் லா (கணவாய்)
கார்தங்க் லா (கணவாய்) (இந்தியா)
ஏற்றம்5,359 மீ (17,582 அடி)
அமைவிடம்லடாக், இந்தியா
மலைத் தொடர்இமயமலை, லடாக் மலைத்தொடர்
ஆள்கூறுகள்34°16′42″N 77°36′15″E / 34.27833°N 77.60417°E / 34.27833; 77.60417
கார்துங்க் லா கணவாய்

கார்துங்க் லா (Khardung La), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள லடாக் மலைத்தொடரில் 5359 மீட்டர் உயரத்தில்[1] அமைந்த மலைக் கணவாய் ஆகும். இது லே நகரத்திற்கு வடக்கே உள்ளது. கார்துங்க் லா கணவாய் சிந்து ஆற்றின் சமவெளியையும், சியாக் சமவெளியையும் இணைக்கிறது. இக்கணவாய் நூப்ரா பள்ளத்தாக்கின் நுழைவாயிலாக உள்ளது. இக்கணவாய்க்கு செல்வதற்கு சாலை வசதி உள்ளது.[2]கோடைக்காலங்களில் லடாக் பகுதிக்கு இருசக்கரம் மற்றும் கார்களில் சுற்றுலா செல்பவர்கள் கார்துங்க் லா கணவாய் பகுதிக்கு செல்வது வழக்கும்.

படக்காட்சிகள்[தொகு]

தட்ப வெப்பம்[தொகு]

Khardung La has an arctic tundra climate (ET) with short, cool summers and long, very cold winters.

தட்பவெப்ப நிலைத் தகவல், கார்துங்க் லா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -19
(-2)
-18
(-0)
-14
(7)
-11
(12)
-5
(23)
1
(34)
7
(45)
7
(45)
1
(34)
-8
(18)
-14
(7)
-18
(-0)
−7.6
(18.4)
தாழ் சராசரி °C (°F) -36
(-33)
-34
(-29)
-31
(-24)
-25
(-13)
-15
(5)
-9
(16)
-6
(21)
-6
(21)
-10
(14)
-18
(-0)
-25
(-13)
-31
(-24)
−20.5
(−4.9)
பொழிவு mm (inches) 29
(1.14)
41
(1.61)
53
(2.09)
38
(1.5)
28
(1.1)
9
(0.35)
9
(0.35)
8
(0.31)
8
(0.31)
8
(0.31)
13
(0.51)
22
(0.87)
266
(10.47)
ஆதாரம்: [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்துங்க்_லா&oldid=3634919" இருந்து மீள்விக்கப்பட்டது