கல்வான் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கால்வான் ஆறு
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Ladakh" does not exist.
அமைவு
நாடுகள்சீனா மற்றும் இந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஅக்சாய் சின் / லடாக் AksaiAksai Chin/Ladakh
 ⁃ ஆள்கூறுகள்34°44′41″N 78°44′09″E / 34.74484°N 78.73579°E / 34.74484; 78.73579
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
சியோக் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
34°45′33″N 78°10′13″E / 34.75917°N 78.17028°E / 34.75917; 78.17028ஆள்கூறுகள்: 34°45′33″N 78°10′13″E / 34.75917°N 78.17028°E / 34.75917; 78.17028
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்சிந்து ஆறு
கல்வான் நதி
சீனப் பெயர்
சீன எழுத்துமுறை 加勒萬河
எளிய சீனம் 加勒万河
Hindi name
Hindi गलवान नदी
கல்வான் நதி is located in Jammu and Kashmir
Galwan River
Galwan River
கல்வான் நதி (Jammu and Kashmir)

கால்வான் ஆறு (Galwan River) என்பது சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து இந்தியாவின் சம்மு காசுமீர் வரை பாய்கின்ற ஒரு நதியாகும். சாம்சுங்லிங் என்ற பகுதியில் தோன்றும் இந்நதி மேற்கு நோக்கிப் பாய்ந்து 34°45′33″வ 78°10′13″கி என்ற ஆள்கூறுகளில் சியோக் ஆற்றுடன் இணைகிறது. சிந்து நதியின் கிளை நதிகளில் நீரின் திசைக்கு எதிராகப் பாயும் நதிகளில் இதுவும் ஒன்றாகும்.

சுமார் 80 கிலோமீட்டர் நீளத்திற்குப் பாயும் இவ்வாற்றில் நீரின் வேகமும் அதிகமாகும். இந்தியாவின் லடாக் பகுதியைச் சேர்ந்த குலாம் ரசூல் கால்வான் [1]என்பவரின் வீரதீரச் செயல்களை பாராட்டும் நினைவாக பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள், இந்த ஆற்றுக்கு கால்வான் ஆறு எனப்பெயரிட்டனர்.[2]

கல்வான் ஆறும், கால்வான் பள்ளத்தாக்கும் லடாக்கின் வடமேற்கு நிலப்பகுதியான அக்சாய் சின்னில் உள்ளது. இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சை நீடிக்கிறது என்றாலும் இப்பகுதி 1959 ஆம் ஆண்டு முதல் சீனக்கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பள்ளத்தாக்கின் தரைப்பகுதி மிகவும் கடினமாக இருக்கிறது. 1962 ஆம் ஆண்டில் இந்தியா இப்பகுதியில் தன்னுடைய இராணுவப்படையை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் 1962-இல் நடைபெற்றஇந்தியச் சீனப் போரில், சீனா வெற்றி பெற்று இப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lots In A Name". Himalayan Club. 2013-12-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Life and times of the man after whom Galwan river is named
  3. Neville Maxwell (1970). India's China War. New York: Pantheon. பக். 26. Archived from the original on 12 ஜனவரி 2012. https://web.archive.org/web/20120112043045/http://www.scribd.com/doc/12249475/Indias-China-War-Neville-Maxwell. பார்த்த நாள்: 29 August 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வான்_நதி&oldid=3355698" இருந்து மீள்விக்கப்பட்டது