உள்ளடக்கத்துக்குச் செல்

திராஸ்

ஆள்கூறுகள்: 34°25′41″N 75°45′04″E / 34.428152°N 75.75118°E / 34.428152; 75.75118
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராஸ்
லடாக்கின் நுழைவாயில்
நகரம்
திராஸ்
திராஸ்
திராஸ் is located in ஜம்மு காஷ்மீர்
திராஸ்
திராஸ்
இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த திராஸ் நகரம்
திராஸ் is located in இந்தியா
திராஸ்
திராஸ்
திராஸ் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°25′41″N 75°45′04″E / 34.428152°N 75.75118°E / 34.428152; 75.75118
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்கார்கில் மாவட்டம்
ஏற்றம்
3,280 m (10,760 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,201
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

திராஸ் (Dras), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள கார்கில் மாவட்டத்தின் இமயமலையில் அமைந்த சிறு ஊராகும். ஸ்ரீநகர் - லே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1டி வழியில் உள்ள திராஸ் நகரம், லடாக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.

1999ம் ஆண்டின் கார்கில் போரின் போது, திராஸ் நகரத்தை, பாகிஸ்தானியர்களிடமிருந்து, இந்திய இராணுவம் மீண்டும் கைப்பற்றியது.

புவியியல்

[தொகு]
திராஸ், உலகின் மிகக் குளிரான இரண்டாவது நகரம்

திராஸ் நகரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கார்கில் மாவட்டத்தின் இமயமலையில் 10,990 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திராஸ் நகரம், ஸ்ரீநகருக்கு வடக்கில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும், சோன்மார்க்கிலிருந்து 63 கிலோ மீட்டர் தொலைவிலும், கார்கிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவிலும், லே நகரத்திலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

திராஸ் முழுவதும் தார்டிக், சினா மற்றும் பால்டி பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். 1,201 மக்கள் வாழும் திராஸ் ஊரில் ஆண்கள் 64% ஆகவும்; பெண்கள் 36% ஆகவும் உள்ளனர். திராஸ் மக்கள் பழங்குடியின மொழிகள் மற்றும் உருது மொழி பேசுகின்றனர். [1]

தட்பவெப்பம்

[தொகு]
தட்பவெப்பநிலை வரைபடம்
திராஸ்
பெமாமேஜூஜூ்செடி
 
 
96.5
 
-8
-23
 
 
99.6
 
-6
-22
 
 
137.1
 
-1
-15
 
 
104.1
 
5
-6
 
 
60.9
 
14
1
 
 
22.3
 
21
6
 
 
15.2
 
24
9
 
 
16.2
 
24
10
 
 
17.7
 
20
5
 
 
20.3
 
13
-1
 
 
32.5
 
4
-10
 
 
53.3
 
-3
-19
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: Weatherbase
Imperial conversion
JFMAMJJASOND
 
 
3.8
 
18
−9
 
 
3.9
 
21
−8
 
 
5.4
 
30
5
 
 
4.1
 
41
21
 
 
2.4
 
57
34
 
 
0.9
 
70
43
 
 
0.6
 
75
48
 
 
0.6
 
75
50
 
 
0.7
 
68
41
 
 
0.8
 
55
30
 
 
1.3
 
39
14
 
 
2.1
 
27
−2
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

இந்தியாவில் மக்கள் வாழிடங்களில் மிகக்குளிரான பகுதி திராஸ் ஆகும். குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் −23°C ஆகும். ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 550 மிமீ ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், திராஸ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 5
(41)
6
(43)
10
(50)
18
(64)
25
(77)
30
(86)
33
(91)
31
(88)
29
(84)
25
(77)
15
(59)
9
(48)
33
(91)
உயர் சராசரி °C (°F) -8
(18)
-6
(21)
-1
(30)
5
(41)
14
(57)
21
(70)
24
(75)
24
(75)
20
(68)
13
(55)
4
(39)
-3
(27)
8.9
(48.1)
தினசரி சராசரி °C (°F) -15
(5)
-14
(7)
-8
(18)
0
(32)
7
(45)
13
(55)
16
(61)
17
(63)
12
(54)
6
(43)
-3
(27)
-9
(16)
1.8
(35.3)
தாழ் சராசரி °C (°F) -23
(-9)
-22
(-8)
-15
(5)
-6
(21)
1
(34)
6
(43)
9
(48)
10
(50)
5
(41)
-1
(30)
-10
(14)
-16
(3)
−5.2
(22.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) -42
(-44)
-43
(-45)
-33
(-27)
-25
(-13)
0
(32)
-8
(18)
-5
(23)
-5
(23)
-5
(23)
-20
(-4)
-29
(-20)
-45
(-49)
−46
(−51)
பொழிவு mm (inches) 96.5
(3.799)
99.6
(3.921)
137.1
(5.398)
104.1
(4.098)
60.9
(2.398)
22.3
(0.878)
15.2
(0.598)
16.2
(0.638)
17.7
(0.697)
20.3
(0.799)
32.5
(1.28)
53.3
(2.098)
675.7
(26.602)
ஆதாரம்: http://www.weatherbase.com/weather/weather.php3?s=24534&cityname=Dras-Jammu-&-Kashmir-India&units=metric

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Page 4. Rambirpur (Drass)". Censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dras, India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராஸ்&oldid=4111887" இலிருந்து மீள்விக்கப்பட்டது