வெந்நீர் ஊற்றுகள், சாங் சென்மோ சமவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெந்நீர் ஊற்றுகள்
எல்லைப் பாதுகாப்புச் சாவடி
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Ladakh" does not exist.
ஆள்கூறுகள்: 34°18′N 78°57′E / 34.30°N 78.95°E / 34.30; 78.95ஆள்கூறுகள்: 34°18′N 78°57′E / 34.30°N 78.95°E / 34.30; 78.95
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே மாவட்டம்

வெந்நீர் ஊற்றுகள் (Hot Springs (Kyam[1]) இந்தியாவின் வடக்கில் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள லே மாவட்டத்திற்கு கிழக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு கிழக்கே அமைந்த சாங் சென்மோ சமவெளி மற்றும் சாங் சென்மோ ஆறு பாயும், இந்திய-சீனா எல்லைக்கு அருகில் அமைந்த பகுதியாகும்.

இப்பகுதியில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் எல்லைக் கண்காணிப்பு காவல் சாவடி கொண்டது. இப்பகுதியில் வெந்நீர் ஊற்றுகள் அதிகம் இருப்பதால், இப்பகுதியை வெந்நீர் ஊற்றுகள் என்றே அழைக்கப்படலாயிற்று.[1]வெந்நீர் ஊற்று பகுதிக்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் கொங்கா கணவாய் உள்ளது.[2] 1959-இல் கொங்கா கணவாய் பகுதியில், இந்தியாவின் மத்தியக் காவல் படையினருக்கும்-சீனாவின் பாதுகாப்புப் படையினரிடையே மோதலில் பத்துக்கும் மேற்பட்ட இந்தியக் காவல் படையினர் கொல்லப்பட்டனர்.[3] இறந்த இந்தியக் காவல் படையினர் நினைவாக வெந்நீர் ஊற்றுப் பகுதியில் கட்டிடம் எழுப்பி, ஆண்டுதோறும் நினைவு நாளை, இந்திய இராணுவம் கடைப்பிடிக்கப்படுகிறது.[4] [5] .[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Geological Survey of India (1883). Memoirs of the Geological Survey of India. order of the Governor-General of India. பக். 44. https://books.google.com/books?id=V0D9UyEecu8C&pg=PA44. "Gogra and Kyam. In the Changchenmo valley near the halting place Gogra (Gokra) and Kyam (Kium) hot springs are numerous. ... The spring at Kyam has a temparture of 147° F." 
  2. Jindal, Akash (Nov–Dec 2018). "The Story of Hot Springs" (PDF). Indian Police Journal. எண். Special Issue on Police Martyrdom. pp. 20–33. ISSN 0537-2429. 31 டிசம்பர் 2019 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 January 2020 அன்று பார்க்கப்பட்டது. (p22) Karam Singh of ITBF was assigned the task of establishing outposts near the Chinese Occupation Line ... “Hot Springs” was barely three Km far from the site where Chinese Army had intruded.CS1 maint: date format (link)
  3. CRPF Defends The Nation At HotSprings In 1959
  4. Martyrs of CRPF[தொடர்பிழந்த இணைப்பு], police.gov.in (Indian Police web site), Retrieved 29 January 2020.
  5. "Notes, Memoranda and letters Exchanged and Agreements signed between The Governments of India and China" (PDF). White Paper III. Ministry of External Affairs, Government of India. November 1959 – March 1960. 4 January 2020 அன்று பார்க்கப்பட்டது – via Claude Arpi. [Chinese interrogation of Karam Singh] We established a checkpost at Kayam and we had to establish one at Shamul Lungpa. On 20th October, 1959, our two men missed. On the morning of 21st October 1959 Tyagi took 60 men and reached the hill (battle field). ... [Indian debriefing of Karam Singh] we had inadequate cover and the Chinese were in a favourable position ... five of us were made to carry the dead body of a Chinese soldier who had been killed.
  6. Bhatnagar, R.R. (Nov–Dec 2018). "Hot Springs: Saga of Heroism" (PDF). Indian Police Journal. எண். Special Issue on Police Martyrdom. pp. 14–19. ISSN 0537-2429. 31 டிசம்பர் 2019 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 January 2020 அன்று பார்க்கப்பட்டது. (p17) Ceremonial Homage being paid at Hot Springs Memorial in 1960’s (p18) The day 21st Oct is befittingly observed as “Police Commemoration Day” and every year, members of police forces from different parts of the country trek to Hot Springs which is currently manned by ITBP to pay homage to the brave hearts who made the supreme sacrifice on 21st October 1959.CS1 maint: date format (link)

வெளி இணைப்புகள்[தொகு]