உள்ளடக்கத்துக்குச் செல்

சியோக் ஆறு

ஆள்கூறுகள்: 35°14′N 75°55′E / 35.23°N 75.92°E / 35.23; 75.92
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியோக் ஆறு
சியோக் ஆறு
சியோக் ஆற்றின் போக்கு
பெயர்க்காரணம்இறந்த ஆறு[1]
பெயர்دریائے شیوک (உருது)
அமைவு
நாடுகள்இந்தியா,பாகிஸ்தான்
பிரதேசம்லடாக் (இந்தியா), கில்ஜித்-பல்டிஸ்தான், (பாகிஸ்தான்)
மாவட்டம் / கோட்டம்லே மாவட்டம், (இந்தியா), பல்டிஸ்தான் கோட்டம் (பாகிஸ்தான்)
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ ஆள்கூறுகள்35°21′N 77°37′E / 35.35°N 77.62°E / 35.35; 77.62
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
35°14′N 75°55′E / 35.23°N 75.92°E / 35.23; 75.92
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்சிந்து ஆறு
சியோக் ஆறு மற்றும் சியோக் சமவெளி
சியோக் ஆற்றை நோக்கிய மைத்திரேய புத்தரின் 35 மீட்டர் உயர சிலை

சியோக் ஆறு (Shyok River) (உருது: دریائے شیوک‎; பொருள்.the river of death[1] சியோக் ஆறு இந்தியாவின் லடாக்கின் வடகிழக்கில் உள்ள காரகோர மலைகளில் ஒன்றான சியாச்சின் பனிப்பாறைகளில் உற்பத்தியாகி தெற்கே லே மாவட்டத்தின் வழியாக பாய்ந்து, பின்னர் வடமேற்கே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஜில்ஜித்-பல்டிஸ்தான் வழியாக 550 கிலோ மீட்டர் பாய்ந்து பின் சிந்து ஆற்றில் கலக்கிறது. நூப்ரா சமவெளிக்கு அருகே சியோக் சமவெளி லடாக்கில் அமைந்துள்ளது. கல்வான் நதி சியோக் ஆற்றுடன் கலக்கிறது.

இதனையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Harish Kapadia (1999). Across Peaks & Passes in Ladakh, Zanskar & East Karakoram. Indus Publishing. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-100-9. Shyok: river of death. (Sheo: death).

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சியோக் ஆறு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோக்_ஆறு&oldid=4090125" இலிருந்து மீள்விக்கப்பட்டது