சிகார் ஆறு

ஆள்கூறுகள்: 35°19′52″N 75°38′0″E / 35.33111°N 75.63333°E / 35.33111; 75.63333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகார் ஆறு
சிகார் ஆறு
சிகார் ஆறு is located in Gilgit Baltistan
சிகார் ஆறு
சிகார் ஆறு is located in பாக்கித்தான்
சிகார் ஆறு
அமைவு
நாடுபாக்கித்தான்
பிரதேசம்வடக்கு நிலங்கள்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
சிந்து ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
35°19′52″N 75°38′0″E / 35.33111°N 75.63333°E / 35.33111; 75.63333

சிகார் ஆறு (Shigar River) வடக்கு பாக்கித்தானின் பல்திஸ்தான் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சிகார் ஆறு பால்டோரோ பனிப்பாறை மற்றும் பியாபோ பனிப்பாறை ஆகியவற்றின் உருகிய நீரில் இருந்து உருவாகிறது. இது சிகார் பள்ளத்தாக்கு வழியாக பாய்கிறது. இந்த ஆறு சிந்து ஆற்றின் துணை ஆறாகும். மேலும், ஸ்கர்டு பள்ளத்தாக்கில் சிந்துவுடன் கலக்கிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indus River | Definition, Length, Map, History, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகார்_ஆறு&oldid=3862138" இலிருந்து மீள்விக்கப்பட்டது