கசானவித்து வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
غزنویان
977–1186
1030-இல் கசானவினித்துப் பேரரசு
1030-இல் கசானவினித்துப் பேரரசு
தலைநகரம்கசானா
(977–1163)
லாகூர்
(1163–1186)[1]
பேசப்படும் மொழிகள்பாரசீகம் (அலுவல் மற்றும் அரசவை மொழி[2]
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்பேரரசு
சுல்தான் 
• 977–997
சபுக்திஜின் (முதல்)
• 1160–1186
குஸ்ரௌ மாலிக்(இறுதி)
அமைச்சர் 
• 998–1013
அபுல் ஹசன் இஸ்பரைனி (முதல்)
• 12-ஆம் நூற்றாண்டு
அபுல் மாலிக் நஸ்ருல்லா (இறுதி)
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• தொடக்கம்
977
• முடிவு
1186
பரப்பு
ஏறத்தாழ 1029[3][4]3,400,000 km2 (1,300,000 sq mi)
முந்தையது
பின்னையது
சபாரித்து வம்சம்
சாமனித்து பேரரசு
மாமுனித்துகள்
பரிக்குனித்துகள்
கோரி அரசமரபு
செல்யூக் பேரரசு


கசானவித்து வம்சம் (Ghaznavid dynasty) (பாரசீக மொழி: غزنویانġaznaviyān) கசானவித்துகள் பாரசீக சமூகத்தைச் சேர்ந்தவர்கள். [5] துருக்கி இசுலாமிய மம்லூக் எனும் அடிமை வம்ச மக்களின் வழித்தோன்றல்களே கசானவித்துகள் ஆவார்.[6]. கசானவித்துகள் புகழின் உச்சத்தில் இருந்த போது, 977 முதல் 1186 முடிய தற்கால, ஈரான், ஆப்கானித்தான், நடு ஆசியாவின் திரான்சாக்சியானா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை ஆண்டனர். [7][8][9]

சமானித்து பேரரசில் படைத்தலைவராக இருந்த சபுக்திஜின் என்பவர், தற்கால ஆப்கானித்தானின் கசினி மாகாணத்தில், கிபி 977-இல் கசானவித்து வம்சத்தை நிறுவினார். [10] இவ்வம்சத்தினர் நடு ஆசியாவை சேர்ந்த மக்களாக இருந்த போதும், இவர்கள் பாரசீக மொழி, பண்பாடு மற்றும் நாகரீகங்களைப் பின்பற்றினர். இம்வம்ச மன்னர்களில் புகழ் பெற்றவர் கசினி முகமது ஆவார். இவ்வம்சத்தவர்களில் தலைநகரங்களாக கஜினி மற்றும் லாகூர் இருந்தது.

கசானவித்து வம்ச ஆட்சியாளர்கள்[தொகு]

  • சபுக்திஜின் - 977–997
  • இஸ்மாயில் 997–998
  • கசினி முகமது - 998–1030
  • முதலாம் மசூத் - 1030–1041
  • சிகாப் உத்தௌலா - 1041–1048
  • கசினியின் அலி - 1048–1049
  • அப்துல் ரசீத் - 1049–1052
  • தோக்ரூல் - 1052–1053
  • பரூக்-சத் - 1053–1059
  • இப்ராகிம் -1059–1099
  • மூன்றாம் மசூத் - 1099–1115
  • சிராஜ் - 1115–1116
  • அர்ஸ்லான் இபின் மசூத் - 1116–1117
  • பக்ரம் ஷா - 1117–1157
  • குஷ்ரௌ-ஷா - 1157–1160
  • குஸ்ரௌ மாலிக் - 1160–1186

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Lahore" Encyclopædia Britannica
  2. Homa Katouzian, "Iranian history and politics", Published by Routledge, 2003. pg 128: "Indeed, since the formation of the Ghaznavids state in the tenth century until the fall of Qajars at the beginning of the twentieth century, most parts of the Iranian cultural regions were ruled by Turkic-speaking dynasties most of the time. At the same time, the official language was Persian, the court literature was in Persian, and most of the chancellors, ministers, and mandarins were Persian speakers of the highest learning and ability"
  3. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems research 12 (2): 223. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 16 September 2016. 
  4. Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 496. doi:10.1111/0020-8833.00053. https://www.jstor.org/stable/2600793. பார்த்த நாள்: 16 September 2016. 
  5. Böwering, Gerhard; Crone, Patricia; Mirza, Mahan (January 1, 2012). The Princeton Encyclopedia of Islamic Political Thought. Princeton University Press. பக். 410–411. 
  6. Islamic Central Asia: an anthology of historical sources, Ed. Scott Cameron Levi and Ron Sela, (Indiana University Press, 2010), 83;The Ghaznavids were a dynasty of Turkic slave-soldiers..., "Ghaznavid Dynasty" Encyclopædia BritannicaJonathan M. Bloom, Sheila Blair, The Grove Encyclopedia of Islamic Art and Architecture, Oxford University Press, 2009, Vol.2, p.163, Online Edition, "Turkish dominated mamluk regiments...dynasty of mamluk origin (the GHAZNAVID line) carved out an empire..."
  7. C.E. Bosworth: The Ghaznavids. Edinburgh, 1963
  8. C.E. Bosworth, "Ghaznavids" in Encyclopaedia Iranica, Online Edition 2006
  9. C.E. Bosworth, "Ghaznavids", in Encyclopaedia of Islam, Online Edition; Brill, Leiden; 2006/2007
  10. Encyclopædia Britannica, "Ghaznavid Dynasty", Online Edition 2007

மேலும் படிக்க[தொகு]

  • Bosworth, Clifford Edmund (1963) The Ghaznavids: Their Empire in Afghanistan and Eastern Iran 994–1040 Edinburgh University Press, Edinburgh, இணையக் கணினி நூலக மையம் 3601436
  • Bosworth, Clifford Edmund (1977) The Later Ghaznavids: Splendour and Decay, The Dynasty in Afghanistan and Northern India 1040–1186 Columbia University Press, New York, ISBN 0-231-04428-3
  • Bosworth, Clifford Edmund (1998), "THE GHAZNAVIDS", in Asimov, M.S.; Bosworth, C.E. (eds.), History of Civilisations of Central Asia (PDF), UNESCO Publishing, ISBN 978-92-3-103467-1
  • M. Ismail Marcinkowski (2003) Persian Historiography and Geography: Bertold Spuler on Major Works Produced in Iran, the Caucasus, Central Asia, India and Early Ottoman Turkey Pustaka Nasional, Singapore, ISBN 9971-77-488-7

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ghaznavid Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசானவித்து_வம்சம்&oldid=2990335" இலிருந்து மீள்விக்கப்பட்டது