பாமலா தூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பாமலா தூபி
بهامالا اسٹوپ
General View of the Bhamala Stupa from north.JPG
சிதிலமடைந்த பாமலா தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஹரிபூர், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
புவியியல் ஆள்கூறுகள்33°50′N 72°58′E / 33.833°N 72.967°E / 33.833; 72.967
சமயம்பௌத்தம்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகிபி 2-ஆம் நூற்றாண்டு

பாமலா தூபி (Bhamala Stupa) (உருது: بهامالا اسٹوپ) பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஹரிபூர் மாவட்டததின் நிர்வாகத் தலைமையிடமான ஹரிபூர் நகரத்தில் அமைந்த பௌத்த தூபி ஆகும். இத்தூபி கிபி இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[1][2] இத்தூபி தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இத்தூபி அருகே ஜௌலியன் விகாரை உள்ளது.

அகழாய்வுகள்[தொகு]

1929-இல் சர் ஜான் மார்சல் இவ்விடத்தில் அகழ்வாய்வு பணி மேற்கொண்டார். [2] பின்னர் 1930 மற்றும் 2017களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமலா_தூபி&oldid=3107845" இருந்து மீள்விக்கப்பட்டது