உள்ளடக்கத்துக்குச் செல்

மந்தல் பௌத்த பாறைச் சிற்பங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாறையில் செதுக்கப்பட்ட புத்தருக்கு இருபுறமும் போதிசத்துவர்கள் மற்றும் மைத்திரேயர்கள் சிற்பங்கள்
கௌதம புத்தர் சிற்பங்கள்
மந்தல் கிராம பௌத்த பாறைச் சிற்பங்களின் தகவல் பலகை

மந்தல் பௌத்த பாறைச் சிற்பங்கள் (Manthal Buddha Rock (உருது: منٹھل چٹان‎), இந்தியாவின் காஷ்மீருக்கு வடக்கில் உள்ள ஜில்ஜித்-பால்திஸ்தான் மலைப்பகுதியில் உள்ள, ஸ்கர்டு நகரத்திற்கு அருகில் உள்ள மந்தல் கிராமத்தில், இசுலாம் சமயத்தின் வருகைக்கு முன்னர், கிபி ஒன்பதாம் நூற்றாண்டில், கருங்கல் பாறைகளில் செதுக்கப்பட்ட கௌதம புத்தர் மற்றும் பௌத்த சமய நினைவுச் சின்னங்களின் தொகுதி ஆகும்.[1] [2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "In Skardu, Siddhartha sings on". Express Tribune. July 26, 2015. https://tribune.com.pk/story/922014/in-skardu-siddhartha-sings-on/. 
  2. "Manthal Buddha Rock Skardu". www.trangotravel.com. Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.