அகில இந்திய முசுலிம் லீக்
- العربية
- Azərbaycanca
- Беларуская
- বাংলা
- Català
- Čeština
- Dansk
- Deutsch
- English
- Esperanto
- Español
- Euskara
- فارسی
- Suomi
- Français
- ગુજરાતી
- עברית
- हिन्दी
- Fiji Hindi
- Bahasa Indonesia
- Italiano
- 日本語
- ქართული
- Қазақша
- 한국어
- മലയാളം
- मराठी
- Nederlands
- Norsk nynorsk
- Norsk bokmål
- ଓଡ଼ିଆ
- ਪੰਜਾਬੀ
- Polski
- پنجابی
- Português
- Русский
- سنڌي
- Simple English
- سرائیکی
- Svenska
- తెలుగు
- ไทย
- Türkçe
- Українська
- اردو
- Tiếng Việt
- 中文
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இந்திய முசுலிம் லீக் | |
---|---|
தலைவர் | மூன்றாம் ஆகாகான் (முதல் தலைவர்) |
தொடக்கம் | திசம்பர் 30, 1906 டாக்கா, வங்காள மாநிலம், பிரித்தானிய இந்தியா |
கலைப்பு | 15 திசம்பர் 1947[1] |
தலைமையகம் | லக்னோ (முதல் தலைமையகம்) |
கொள்கை | இசுலாமியர்களின் அரசியர் உரிமை[2] |
தேர்தல் சின்னம் | |
பிறை, நட்சத்திரம் | |
கட்சிக்கொடி | |
இந்தியா அரசியல் |
அகில இந்திய முசுலிம் லீக் 1906 இல் பிரித்தானியர் கால இந்தியாவில் டாக்காவில் தொடங்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்.[3] இசுலாம் நாடாகப் பாக்கித்தானை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கட்சி இதுவாகும். இந்தியா, பாக்கித்தான்களின் சுதந்திரத்தின் பிறகு இந்தியாவில் சிறிய அளவிலும் குறிப்பாகக் கேரளாவிலும் பாகித்தானிலும் செயற்பட்டு வருகிறது. வங்காளதேசத்தில் 1979 பாராளுமன்றத் தேர்தலில் 14 இடங்களை வென்றபோதும் அதன்பின்னர் முக்கியத்துவமிழந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Muslim League: a progress report. www.himalmag.com. 1 February 1998.
- ↑ "Atheist Fundamentalists".
- ↑ "Establishment of All India Muslim League". Story of Pakistan. June 2003. p. 1. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.
அரசியல் தொடர்பான இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகில_இந்திய_முசுலிம்_லீக்&oldid=3933209" இலிருந்து மீள்விக்கப்பட்டது