பாக்கித்தான் பிரதமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரதமர்  பாக்கித்தான்
தற்போது
ராஜா பர்வேசு அஷ்ரப்

22 சூன் 2012 முதல்
வாழுமிடம் பிரதமரின் இல்லம்
நியமிப்பவர் National Assembly of Pakistan
பதவிக் காலம் ஐந்தாண்டுகள் அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை
முதல் பிரதமர் லியாகத் அலி கான்
உருவாக்கப்பட்ட ஆண்டு 14 ஜூலை 1947 (1947-07-14) (68 ஆண்டுகளுக்கு முன்னர்)
இணைய தளம் www.pakistan.gov.pk/
பாக்கித்தான்

This article is part of the series:
Politics and government of
பாக்கித்தான்

பாக்கித்தான் பிரதமர் (உருது: وزیر اعظم Wazir-e-Azam literally "பிரதம மந்திரி"), என்பவர் பாக்கித்தானின் அரசுத் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் (Chief Executive) விளங்குகிறார். பாக்கித்தானின் யாப்பின் படி, பாக்கித்தான் நாடாளுமன்ற மக்களாட்சியையும், அதற்குத் தலைமை நிர்வாகியாகவும் அரசின் தலைவராக பிரதமரைக் கொண்டுள்ளது.

பிரதமராக இருந்த யூசுப் ராசா கிலானி உச்சநீதிமன்றத்தால் சூன் 19, 2012ல் பதவிநீக்கம் செய்யப்பட்டு அப்பதவி காலியானதை அடுத்து பாக்கித்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜா பர்வேசு அஷ்ரப் சூன் 22, 2012ல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். நாட்டின் முதல் பிரதமர் லியாகத் அலி கான்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தான்_பிரதமர்&oldid=1145498" இருந்து மீள்விக்கப்பட்டது