ஆசாத் காஷ்மீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆசாத் ஜம்மு காஷ்மீர்
آزاد جموں و کشمیر
பாக்கித்தானின் தன்னாட்சி மாநிலம்
Azad kashmir.jpg
ஆசாத் ஜம்மு காஷ்மீர்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ஆசாத் ஜம்மு காஷ்மீர்
சின்னம்
ஆசாத் ஜம்மு காசுமீர்சிவப்பில் காட்டப்பட்டுள்ள்ளது.
ஆசாத் ஜம்மு காசுமீர்சிவப்பில் காட்டப்பட்டுள்ள்ளது.
நாடு  பாக்கித்தான்
அமைப்பு அக்டோபர் 24, 1947
தலைநகர் முசாஃபராபாத்
Largest city மிர்ப்பூர்
அரசு
 • வகை பாக்கித்தானின் தன்னாட்சி மாநிலம்[1][2][3]
 • Body ஆசாத் ஜம்மு காசுமீர் சட்டமன்றம்
 • முதலமைச்சர் சவுத்ரி அப்துல் மஜீத் (பாமக)
பரப்பளவு
 • மொத்தம் 13
மக்கள்தொகை (2008; est.)
 • மொத்தம் 4
 • அடர்த்தி 340
நேர வலயம் பாக்கித்தான் நேரம் (ஒசநே+5)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு PK-JK
முக்கிய மொழிகள்
சட்டமன்ற இருக்கைகள் 49
மாவட்டங்கள் 10
நகரங்கள் 19
ஒன்றியப் பேரவைகள் 182
இணையதளம் www.ajk.gov.pk

ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநிலம் (Azad State of Jammu and Kashmir), பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இதன் தலைநகரம் முசாஃபராபாத். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த இம்மாநிலத்திற்கு இந்தியா உரிமை கொள்கிறது. இந்தியாவின் இப்பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று குறிப்பிடப்படுகிறது. 13,297 சதுர கி. மீ பரப்பளவில் அமைந்த இம்மாநிலத்தில் 4,067,856 மக்கள் வசிக்கின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Kashmir profile". BBC. 26 November 2014. Archived from the original on July 24, 2015. http://www.webcitation.org/6aGhgieMq. பார்த்த நாள்: July 24, 2015. 
  2. Richard M. Bird; François Vaillancourt (4 December 2008). Fiscal Decentralization in Developing Countries. Cambridge University Press. பக். 127–. ISBN 978-0-521-10158-5. https://books.google.com/books?id=_wraZ5HEMasC&pg=PA127. 
  3. "Territorial limits". Herald. May 7, 2015. Archived from the original on July 24, 2015. http://herald.dawn.com/news/1153046. பார்த்த நாள்: July 24, 2015. "These are self-ruled autonomous regions." 
Sources

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்_காஷ்மீர்&oldid=2582720" இருந்து மீள்விக்கப்பட்டது