உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கிஸ்தான் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கிஸ்தான் மொழிகள்
ஆட்சி மொழி(கள்)உருது, ஆங்கிலம்
National language(s)உருது
Main language(s)பஞ்சாபி/லஹன்டா (54%), பஷ்தூ (15%), சிந்தி (14%), உருது (8%) ( புரிந்து கொள்ள மற்றும் பேச்சு 90%), பலூச்சி (3.6%)
Main immigrant language(s)அரபு, பாரசீகம், வங்காளம், குஜராத்தி, மேமோனி
Sign language(s)Indo-Pakistani Sign Language
Common keyboard layout(s)
உருது

பாக்கிஸ்தான் நாட்டின் இரு அலுவலக மொழிகளான உருது மற்றும் ஆங்கிலமும், வட்டார மொழிகளான பஞ்சாபி, பஷ்தூ, சிந்தி, பலூச்சி, காஷ்மீரி, பிராகுயி, சினா, பால்டி, புருஷாஸ்கி, கோவார் ஆகிய மொழிகளும் பாக்கிஸ்தானிய மொழிகள் ஆகும். பாக்கிஸ்தான் நாட்டின் பெரும்பாலான மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானிய மொழிகள் ஆகும்.

புள்ளி விவரம்[தொகு]

பாக்கிஸ்தான் நாட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளும் அவற்றைத் தாய்மொழியாகப் பேசும் பாக்கிஸ்தானியர்களின் சதவீதமும்:

மொழிகளின் தரவரிசை
மொழி 2008 மதிப்பீடு 1998 மக்கள் தொகை Areas of Predominance
1 பஞ்சாபி 76,367,360 44.17% 58,433,431 44.15% பஞ்சாப்
2 பஷ்தூ 26,692,890 15.44% 20,408,621 15.42% வடமேற்கு எல்லைப்புற மாகாணம்
3 சிந்தி 24,410,910 14.12% 18,661,571 14.10% சிந்து மாகாணம்
4 சராய்கி 18,019,610 10.42% 13,936,594 10.53% பஹ்ரேய்ன் தென் பஞ்சாப்
5 உருது 13,120,540 7.59% 10,019,576 7.57% கராச்சி
6 பலூச்சி 6,204,540 3.59% 4,724,871 3.57% பலூசிஸ்தான்
  • சராய்கி was included with பஞ்சாபி 1951 மற்றும் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கிஸ்தான்_மொழிகள்&oldid=3350155" இலிருந்து மீள்விக்கப்பட்டது