நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்
وفاقی قبائلی علاقہ جات
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்وفاقی قبائلی علاقہ جات பகுதியின் கொடி [[Image:|100px|பாகிஸ்தான் நிலப்படம், சிவப்பில் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்
وفاقی قبائلی علاقہ جات.]]
தலைநகரம்
 • அமைவிடம்
பெஷாவர்
 • 34°00′N 71°19′E / 34.00°N 71.32°E / 34.00; 71.32
மக்கள் தொகை (2003)
 • மக்களடர்த்தி
5,700,000 (1997 மதிப்பிடு.)[1]
 • 115.3/km²
பரப்பளவு
27220 கிமீ²
நேர வலயம் PST (UTC+5)
மொழிகள் பாஷ்தூ (ஆட்சி)
உருது (தேசிய)
பிரிவு பழங்குடிப் பகுதிகள்
 • மாவட்டங்கள்  •  7 பகுதிகள்
 • ஊர்கள்  •  
 • ஒன்றியச் சபைகள்  •  
தொடக்கம்
 • ஆளுனர்/ஆணையர்
 • முதலமைச்சர்
 • நாடாளுமன்றம்
(உறுப்பினர்கள்)
   ஜூலை 1 1970
 • அலி ஜான் ஓரக்சாய்
 • இல்லை
 • இல்லை (இல்லை)
இணையத்தளம் FATA

நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (ஆங்: Federally Administered Tribal Areas, உருது: ) பாகிஸ்தானில் மொத்தத்தில் 27,220 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த பகுதிகள் ஆகும். நான்கு மாகாணங்கள் தவிர பிற நிலமும் இந்த அரசியல் பிரிவில் உள்ளன. பாகிஸ்தானில் மிகவும் நாட்டுப்புறமான பகுதியாகும்; இப்பகுதியின் 3,341,070 மக்களில் 3.1% மட்டும் நகரங்களில் வசிக்கின்றனர். நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் கைபர் பகுதி, குர்ரம் பகுதி, பஜவுர் பகுதி, மொஹ்மந்த் பகுதி, ஓரக்சாய் பகுதி, மற்றும் வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் ஆகிய 7 பகுதிகள் உள்ளன. கூடுதலாக ஆறு எல்லைபுறப் பகுதிகள் உள்ளன. இந்த அரசியல் பிரிவின் நிர்வாக மையம் பெஷாவர் நகரில் அமைந்துள்ளது.


குறிப்புக்கள்[தொகு]