ஒராக்சாய் மாவட்டம்

ஆள்கூறுகள்: 33°43′50.2″N 71°00′54.2″E / 33.730611°N 71.015056°E / 33.730611; 71.015056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒராக்சாய் மாவட்டம்

ஒராக்சாய் மாவட்டம்
  • اورکزو ولسوالۍ
  • ضلع اورکزئی
மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
ஆள்கூறுகள்: 33°43′50.2″N 71°00′54.2″E / 33.730611°N 71.015056°E / 33.730611; 71.015056
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டு30 நவம்பர் 1973
தலைமையிடம்கில்ஜோ பஜார்
தாலுகாக்கள்4
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு[1]:1
 • மொத்தம்1,538 km2 (594 sq mi)
மக்கள்தொகை (2017)[2]
 • மொத்தம்254,303
 • அடர்த்தி170/km2 (430/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
முக்கிய மொழிகள்பஷ்தூ மொழி (99.7%)[1]:16
இணையதளம்orakzai.kp.gov.pk

ஒராக்சாய் மாவட்டம் (Orakzai District) (பஷ்தூ: اورکزو ولسوالۍ, உருது: ضلع اورکزئی), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கில்ஜோ பஜார் ஆகும். கில்ஜோ பஜார், மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடமேற்கொல் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

இம்மாவட்டத்தின் மலைத்தொடர்கள் 6,000 மீட்டர் வரை உயரம் கொண்டுள்ளது. இதன் மேற்கில் குர்ரம் மாவட்டம், வடக்கில் கைபர் மாவட்டம், தெற்கில் கோஹாட் மாவட்டம், கிழக்கில் பெசாவர் நகரம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,54,303ஆகும். அதில் ஆண்கள் 1,27,564 மற்றும் பெண்கள் 1,26,728 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 37.43% ஆகும். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 176 பேர் மட்டுமே உள்ளனர். [3]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 4 தாலுகா]]க்கள் கொண்டது. அவைகள்:

  • இஸ்மாயில் சாய் தாலுகா
  • நடு ஒராக்சாய்
  • கீழ் ஒராக்சாய்
  • மேல் ஒராக்சாய்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1998 Census report of Orakzai Agency. Census publication. 143. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 
  2. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP [PDF]" (PDF). www.pbscensus.gov.pk. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
  3. "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒராக்சாய்_மாவட்டம்&oldid=3611404" இலிருந்து மீள்விக்கப்பட்டது