வடக்கு வசீரிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடக்கு வசீரிஸ்தான்
Map of நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் with {{{district}}} highlighted
Area  km²
Population ()
 • Density

 • /km²
Time zone PST (UTC+5)
Established
 • Political Agent
 • Number of Tehsils

 • 
 • 
Main language(s)
Website [1]

வடக்கு வசீரிஸ்தான் (உருது: شمالی وزیرستان) பாகிஸ்தான் நாட்டின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியும் தெற்கு வசீரிஸ்தான் பகுதியும் சேர்ந்து வசீரிஸ்தான் பகுதியில் அடக்கி இருக்கின்றன. பேஷாவர் நகரின் மேற்கிலும் தென்மேற்கிலும் இப்பகுதி அமைந்துள்ளது. பெரும்பான்மையாக வசீர் மற்றும் தவரி ஆகிய இரண்டு பஷ்தூன் பழங்குடிகள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_வசீரிஸ்தான்&oldid=1351266" இருந்து மீள்விக்கப்பட்டது