நாட்டுப்புறம்
தோற்றம்
நாட்டுப்புறம் (rural) என்பது மிகக் குறைந்த குடியடர்த்தி கொண்ட, நகரப் பகுதிகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட பகுதிகளைக் குறிக்கும். நாட்டுப்புறப் பகுதிகள் பெரும்பாலும் விவசாய நிலங்களையும், வெற்று நிலங்களையும், கட்டாந் தரைகளையும் மற்றும் காடுகளையும் கூடக் கொண்டிருக்கக் கூடும்.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WordNet Search - 3.1". Wordnetweb.princeton.edu. Retrieved 2013-04-25.
- ↑ "Nos campagnes, territoires d'avenir" (PDF). CGET. Archived from the original on 2022-10-13. Retrieved 2024-09-29.
- ↑ Louis Boisgibault, Fahad Al Kabbani (2020): Energy Transition in Metropolises, Rural Areas and Deserts பரணிடப்பட்டது 2020-01-21 at the வந்தவழி இயந்திரம். Wiley - ISTE. (Energy series) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781786304995.