பெசாவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெஷாவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெஷாவர்
Peshawar
پشاور
 பொது விவரங்கள்
 நாடு பாகிஸ்தான்
 மாகாணங்கள் வடமேற்கு எல்லைப்புற மாகாணம்
 ஆள்கூறுகள் 34°00′N 71°30′E / 34.000°N 71.500°E / 34.000; 71.500ஆள்கூற்று : 34°00′N 71°30′E / 34.000°N 71.500°E / 34.000; 71.500
 ஏற்றம் 347 m (1,138 ft) AMSL
 பரப்பளவு 2,257 km2 (871 sq mi)
 தொலைபேசி குறியீட்டு எண் 091
 நேர வலயம் பாநே (UTC+5)
 நகரங்களின் எண்.
 மக்கள் தொகை 2,955,254 (2007)
 Estimate 3.242 மில்லியன் (2006)
 அரசு
 மேயர் ஹாஜி குலாம் அலி
 No. of Union Councils 25
  
Peshawar Local Government

பெஷாவர், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணத்தின் தலைநகரமும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாக மையமும் ஆகும். . "பெஷாவர்" என்றால் பாரசீக மொழியில் "உய‌ர‌மான‌ கோட்டை" என்று அர்த்த‌மாகும். அதின் மொத்த‌ மக்க‌ள் தொகை 3 மில்லியன் ஆகும்.

கனிஷ்கர் புருஷபுரம் என்னும் (தற்கால பெஷாவர்) நகரை உருவாக்கி அதை தன் தலைநகராக அறிவித்தார். கனிஷ்கரின் இரண்டாவது தலைநகராக மதுரா விளங்கியது [1]


மேற்கோள்கள்[தொகு]

  1. கனிஷ்கரின் தலைநகரம்?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாவர்&oldid=1940767" இருந்து மீள்விக்கப்பட்டது