ராசா பர்வைசு அசரஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராசா பர்வைசு அசரஃப்
راجہ پرویز اشرف
பாக்கித்தான் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூன் 22, 2012
குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி
முன்னவர் யூசஃப் ரசா கிலானி
நீர் மற்றும் மின்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 31, 2008 – பெப்ரவரி 9, 2011
பிரதமர் யூசஃப் ரசா கிலானி
முன்னவர் லியாகத் அலி ஜதோய்
பின்வந்தவர் நவீத் கமார்
தனிநபர் தகவல்
பிறப்பு 26 திசம்பர் 1950 (1950-12-26) (அகவை 68)
சங்கார், பாக்கித்தான்
அரசியல் கட்சி பாக்கித்தான் மக்கள் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் சிந்த் பல்கலைக்கழகம்
சமயம் இசுலாம்
இணையம் அலுவல்முறை வலைத்தளம்

ராசா பர்வைசு அசரஃப் (Raja Pervez Ashraf, உருது, பஞ்சாபி: راجہ پرویز اشرف; பிறப்பு திசம்பர் 26, 1950) பாக்கித்தானின் அரசியல்வாதி. அந்நாட்டின் 17வது பிரதமராக சூன் 22, 2012 அன்று பொறுப்பேற்றுள்ளார்.[1] முந்தைய யூசஃப் ரசா கிலானியின் அமைச்சரவையில் மார்ச் 2008 முதல் பெப்ரவரி 2011 வரை நீர் மற்றும் மின்னாற்றல் அமைச்சராக பணியாற்றி உள்ளார்.[2] ராவல்பிண்டி மாவட்டத்திலிருந்து பாக்கித்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவராக விளங்குகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Raja Pervez Ashraf declared new Pakistani PM". DAWN. 22 June 2012. http://dawn.com/2012/06/22/parliament-begins-new-pm-election/. பார்த்த நாள்: 22 June 2012. 
  2. Malik, Sajjad. "24-member federal cabinet takes oath". Daily Times. Archived from the original on 28 July 2012. https://archive.is/nzQT. பார்த்த நாள்: 1 April 2008. 

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
யூசஃப் ரசா கிலானி
பாக்கித்தான் பிரதமர்
2012–நடப்பு
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசா_பர்வைசு_அசரஃப்&oldid=2714508" இருந்து மீள்விக்கப்பட்டது